கவிதைமணி

கருவில் தொலைந்த குழந்தை: மணிமாலா மதியழகன்

கவிதைமணி
அற்புதமான மாலையாய்தொடுக்கப்பட்டது அன்றுஅற்பமானவர்கள் பிடியில்அலங்கோலமாய் இன்றுகாவலராய் நின்றுகாக்க வேண்டியவர்கள்கேவலமாய் ஆடிஅழிக்கும் அவலம்கட்டிய மலர்கள் நாளும்பிய்த்து வீசப்பட்டது போதாதெனமொட்டையும் மலரவிடாது செய்யும்மோசமான பதர்கள்பொறுப்பில் உள்ளவர்களதுபொறுப்பற்ற நடத்தையால்வெறுப்பு தாங்காதவேதனையில் மக்கள்நாராய் மாறி நிற்கும்நம் நீதி வழுவாத பூமிமாலையாய் மாறும்காலமும் வருமோ?

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை உயர்வு: வெள்ளி?

பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!

ரஜினி - 173 படப்பிடிப்பு எப்போது?

தில்லி விமானத்தில் என்ஜின் கோளாறு! அவசர தரையிறக்கம்!

ஜாா்க்கண்ட் விமான விபத்து: சிகிச்சைக்காக ரூ. 8 லட்சம் கடன்; ஆனால், உயிரிழப்பு..

SCROLL FOR NEXT