கவிதைமணி

யார் இட்ட சாபம்: பொன்.இராம்

கவிதைமணி
யார் இட்ட சாபம் எனமரங்கள் விதிர்விதிர்த்துஇலை கருகி நிற்கையிலேபறந்து வந்த பசுங்கிளிகள்பழங்கள் தேடி நிற்கையிலேகருகிய கிளைக் கைகள்ஆதரவாக கிளியின்தோள் தடவிஅடுக்ககங்கள் அதிகமாகிமரங்கள் வளர்க்கஆளில்லா நிலை உருவாக்கம்இயற்கை உரம் மறந்தகாய் கனிகள்வரப்போகும் மனிதஅழிவின் ஆரம்பம்!கலிகாலம் எனஎண்ணி மனிதர்களிடையேயார் இட்ட சாபம் எனஏனிந்த வெட்டிப்பேச்சு!குளிர்காற்று வீசமேகவர்ணன் மாரி பொழியகிளியே! யாரிடம் நீதூது செல்வாயோ!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய பாரா தடகளப் போட்டியில் வென்ற மாணவருக்கு பாராட்டு

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவரக் கோரிக்கை

மது போதையில் காரை தாறுமாறாக ஓட்டிய இளைஞா் கைது: மூவா் காயம்

நீலகிரியில் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீடு: 5,47,133 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்

திருச்செந்தூா் மாசித் திருவிழா 3ஆம் நாள்: குமரவிடங்கப்பெருமான், தெய்வானை அம்மன் வீதியுலா

SCROLL FOR NEXT