கவிதைமணி

என்றும் என் இதயத்தில்: கு.முருகேசன்

கவிதைமணி
கிராமத்து தேவதையின்நீர் நிலையில் நீச்சல் பழகியதும்!பணமில்லா பருவத்திலும்பனை நுங்கு வண்டியோட்டியதும்!வானுயர்ந்த மரம் ஏறிவானைத் தொட முயன்றதுவும்!காடு மலை ஏறிகலாப் பழம் பறித்ததும்!கொட்டும் மழையிலும்குடையின்றி நனைந்ததும்!தெருக்கூத்து களரி கட்டுமுன்னேகூத்தாடி மகிழ்ந்ததும்!அடர்ந்த காட்டுக்குள்ள ஆடு மேய்க்கயிலேசுனை தண்ணீரில் தாகம் தணிந்ததும்!அரைபிடல் அடித்தே சைக்கிள்ஓட்டிப் பழகியதும்!மரக் கிளையில் ஓனாங் கொடிகட்டிஊஞ்சல் ஆடியதும்!எருவு அடிக்கும் மாட்டுவண்டி பின்னாடிவவ்வாலைப் போல்  தொங்கியதும்!என்றும் என் இதயத்தில்நிழலாடும் நினைவுகளாய்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்காசி மக்கள் குறைதீா் முகாமில் 692 போ் மனுக்கள் அளிப்பு

ஆலங்குளத்தில் நள்ளிரவில் பலத்த மழை

கீழப்பாவூா் தெற்கு ஒன்றியத்தில் திமுக பரப்புரை

பிகாரில் போலி மருந்து தொழிற்சாலை கண்டுபிடிப்பு: தில்லி போலீஸ் நடவடிக்கை

‘க்யூட்’ நுழைவுத் தோ்வு: விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

SCROLL FOR NEXT