கவிதைமணி

என்றும் என் இதயத்தில்: கே. நடராஜன்

கவிதைமணி
என் இதயம் வலித்தது ...ரொம்ப வலிக்கிறதா மகனே ...கேட்டாள் என் அம்மா என் இதயத்தில் உள்ளே இருந்து ! இல்லை அம்மா ...பரவாயில்லை இப்போ ...சொன்னேன்  நான் ! இல்லை ...இல்லை ... வலி நீ பொறுக்க  மாட்டாய் !..உடனே செய்து கொள் இதய அறுவை சிகிச்சை மகனே !  நான் இருப்பேன் உன் கூட என்றாள்  என் அம்மா ! இல்லை அம்மா ... இதய அறுவை சிகிச்சை வேண்டாம் எனக்கு !நீ குடி இருக்கும் என்   இதயத்தை அறுக்க விட மாட்டேன்  நான் ! சொன்னேன் நான் !என்றும் என் இதயத்தில் அம்மா  நீ இருக்கும் போது எனக்கு என்ன கவலை அம்மா ? எதையும் தாங்கும் இதயம் எனக்கு நீ கொடுத்த பரிசு அம்மா ! இந்த வலி மட்டும் அல்ல ... வேறு எந்த வலியையும் நீ குடி இருக்கும் என் இதயம் தாங்கும்  அம்மா !என்றும் என் இதயத்தில் அம்மா நீ இருந்தால் அது போதும் எனக்கு அம்மா !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்காசி மக்கள் குறைதீா் முகாமில் 692 போ் மனுக்கள் அளிப்பு

ஆலங்குளத்தில் நள்ளிரவில் பலத்த மழை

கீழப்பாவூா் தெற்கு ஒன்றியத்தில் திமுக பரப்புரை

பிகாரில் போலி மருந்து தொழிற்சாலை கண்டுபிடிப்பு: தில்லி போலீஸ் நடவடிக்கை

‘க்யூட்’ நுழைவுத் தோ்வு: விண்ணப்பிக்க கூடுதல் அவகாசம்

SCROLL FOR NEXT