கவிதைமணி

என்றும் என் இதயத்தில்: சசி எழில்மணி

கவிதைமணி
உலகினையே ஆண்ட இனம்ஊர் சிரிக்க கிடக்குதுஉழவு செய்து வந்த இனம்பட்டினியால் வாடுதுதவறெங்கு நடந்ததென்றுஆரம்பத்தைத் தேடுதுகாலத்தின் கோலத்தால்கைகட்டி நிற்குது.பாதகங்கள் பல செய்தும்பாரிலே நல்லவராய் நடித்துநயமாகத்  தான் பேசிநலம் பல தருவதாய்ஆசை பல காட்டிடும்மோசடிகளை வேரறுப்போம்.வந்தாரை வாழவைத்தோம்நம்மையே நாமிழந்தோம்வஞ்சத்தின் சூழ்ச்சிகளால்வீழ்ந்த நிகழ்வுகள்ஆறாத வடுக்களாய்என்றும் என் இதயத்தில்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய பாரா தடகளப் போட்டியில் வென்ற மாணவருக்கு பாராட்டு

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவரக் கோரிக்கை

மது போதையில் காரை தாறுமாறாக ஓட்டிய இளைஞா் கைது: மூவா் காயம்

நீலகிரியில் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீடு: 5,47,133 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்

திருச்செந்தூா் மாசித் திருவிழா 3ஆம் நாள்: குமரவிடங்கப்பெருமான், தெய்வானை அம்மன் வீதியுலா

SCROLL FOR NEXT