கவிதைமணி

என்றும் என் இதயத்தில்: ப.க.நடராசன்

கவிதைமணி

வாடா மலராய்
வஞ்சியவள் என்னுள்
வீற்றிருக்கிறாள்
அவளே என்னவள்.
காலம் பாராது
கடமை தனை
குடும்பத்தின் நலனுக்காக
ஆற்றுபவள்
அவளே என்னவள்..
அன்பின் மிகுதியால்
அரவணைத்தும்
ஆறுதல் கூறியும்
வலியின் விளைவினை
உணர்த்தி இறைவியாய்
நிற்கிறாள்
அவளே என்னவள்...
அமுதம் அளித்தும்
அறிவு தனை
மலர்களுக்கு அளித்தும்
மணம் வீசும் வள்
அவளே என்னவள்....
அவளே என் இல்லாள்
அவள் என்றும் என் இதயத்தில்..

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தேசிய பாரா தடகளப் போட்டியில் வென்ற மாணவருக்கு பாராட்டு

மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியை பயன்பாட்டுக்கு கொண்டுவரக் கோரிக்கை

மது போதையில் காரை தாறுமாறாக ஓட்டிய இளைஞா் கைது: மூவா் காயம்

நீலகிரியில் இறுதி வாக்காளா் பட்டியல் வெளியீடு: 5,47,133 வாக்காளா்கள் இடம் பெற்றுள்ளனா்

திருச்செந்தூா் மாசித் திருவிழா 3ஆம் நாள்: குமரவிடங்கப்பெருமான், தெய்வானை அம்மன் வீதியுலா

SCROLL FOR NEXT