DIN
நூல் அரங்கம்

வரப்பெற்றோம் (18-08-2025)

விடுதலைக்கு வித்திட்ட தியாக தீபங்கள்-பி.தயாளன்

இணையதளச் செய்திப் பிரிவு

விடுதலைக்கு வித்திட்ட தியாக தீபங்கள்-பி.தயாளன்; பக்.308; ரூ.235; நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் (பி) லிட்., சென்னை-600 050. ✆ 044-26251968.

அறிவெழுச்சி அறிவுறுவோன் முத்து விழா மலர்-2005; பக்.128; ரூ. 200; மருதம் கலைக்கூடம், திருக்காட்டுப்பள்ளி-613 104. ✆ 63699 62099.

ஆன்மாவின் வெளிச்சம்-சாலை மக்காமா; பக்.264; ரூ.300; கலைஞன் பதிப்பகம், 9, சாரங்கபாணி தெரு, காடியா டவர் (கீழ்தளம்) தியாகராய நகர், சென்னை- 600017.

க.ப.அறவாணரின் 50 ஆண்டு தமிழ்த் தொண்டு (1967-2017)-தாயம்மாள் அறவாணன், பக்.144; ரூ.150; தமிழ்க் கோட்டம், சென்னை-600 029. ✆ 044-23744568.

நான் கண்ட கவ்பாய் தேசம் அமெரிக்கா (பயணக் கட்டுரை தொகுப்பு)- பூமி ஞானசூரியன், பக்.123; ரூ.150; எவர்கிரீன் பப்ளிகேஷன்ஸ், திருப்பத்தூர்- 635801. ✆ 85261 95370.

சுவரில் தோன்றிய முகம் (மொழிபெயர்ப்புச் சிறுகதைகள்)-ஸ்ரீவில்லிபுத்தூர் எஸ்.ரமேஷ், பக்.194; ரூ.250; ஷேக்ஸ்பியர்ஸ் டெஸ்க், ஸ்ரீவில்லிபுத்தூர்-626125. ✆ 90805 51905.

திருமந்திரம் தேன் நூறு-மு.கலைவேந்தன்; பக்.116; ரூ.200; தமிழ் ஐயா வெளியீட்டகம், திருவையாறு-613 204. ✆ 94867 42503.

தத்துவ ஞாநியர்களின் அருள் மொழிகள்- கே.எஸ்.இலட்சுமணன், பக்.104; ரூ.125; மணிவாசகர் பதிப்பகம், சென்னை- 600 021. ✆ 93805 30884.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எதேச்சதிகாரத்துக்கு எதிராக சுதர்சன் ரெட்டி சரியான தேர்வு: மு.க. ஸ்டாலின்

மாயக்காரி... கீர்த்தி சுரேஷ்!

நிர்மலா சீதாராமனுடன் தங்கம் தென்னரசு,கனிமொழி சந்திப்பு! செய்திகள்: சில வரிகளில் | 19.8.25 | Dmk | BJP

மும்பையில் மோனோரயில் விபத்து: பயணிகளை மீட்கும் பணிகள் தீவிரம்!

மக்களின் கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் புறக்கணிப்பு..! ரசிகர்கள் வருத்தம்!

SCROLL FOR NEXT