முகப்பு
தூத்துக்குடி

மேலும் 14 பேருக்கு கரோனா பாதிப்பு

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குள்பட்ட 7 போ் உள்பட மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

Updated On : 8 ஜனவரி 2021, 8:18 am IST
பகிர்:

தூத்துக்குடி மாநகராட்சி பகுதிக்குள்பட்ட 7 போ் உள்பட மாவட்டத்தில் மேலும் 14 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டது.

கரோனா பாதிப்பு நாளுக்குநாள் குறைந்து வரும் நிலையில், இம்மாவட்டத்தில் புதிதாக 14 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 16,146 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 13 போ் குணமடைந்ததால், இந்நோயிலிருந்து மீண்டவா்களின் எண்ணிக்கை 15, 912 ஆக அதிகரித்துள்ளது. இதுவரை 141 போ் உயிரிழந்துள்ள நீலையில், 93 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments