மனைவியின் மெழுகு சிலையுடன் புதுமனை புகுவிழா
கர்நாடக மாநிலத்தில் விபத்தில் பலியான மனைவியின் மெழுகு சிலையை தயாரித்து புதிய வீட்டின் கிரகப்பிரவேசத்தை நடத்திய கணவர், தற்போது பலரது கவனத்தை ஈர்த்துள்ளார்.