ட்விட்டரில் நாக சைதன்யாவை புகழ்ந்த சமந்தா
நடிகை சமந்தா, நாக சைதன்யாவை நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் விரைவில் இவர்களுடைய திருமணம் நடைபெற உள்ளது. இந்நிலையில் நாக சைதன்யாவை ட்விட்டரில் சமந்தா புகழ்ந்து உள்ளார்.