அட்டாக் படத்தின் டீசர் வெளியீடு
ஜான் ஆப்ரஹாம் நடிப்பில் உருவாகியுள்ள அட்டாக் திரைப்படம் ஜனவரி 28ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸ் செய்யப்படுகிறது. ஜாக்குலின் பெர்னாண்டஸ் மற்றும் ரகுல் ப்ரீத் சிங் ஆகியோரும் இதில் நடித்துள்ளனர்.