முகப்பு
சினிமா

சுத்தமல்லி பாடல் வெளியானது!

தேவரா படத்தின் இரண்டாவது பாடல் வெளியானது.

Updated On : 5 ஆகஸ்ட், 2024 at 2:08 PM
சுத்தமல்லி பாடல்
பகிர்:

தேவரா படத்தின் சுத்தமல்லி பாடல் வெளியானது. பேன் இந்தியா திரைப்படமாக உருவாகி உள்ள இந்த படத்தின் முதல் பாடலான ஃபியர் சாங் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தில் இரண்டாவது பாடல் இன்று வெளியானது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.