சவதீகா பாடல் வெளியானது!
நடிகர் அஜித் குமார் - மகிழ் திருமேனி கூட்டணியில் உருவான விடாமுயற்சி திரைப்படம் வரும் பொங்கல் வெளியீடாகத் திரைக்கு வருகிறது.

இந்த நிலையில், படத்தின் முதல் பாடலான, 'சவதீகா' என்ற பாடல் வெளியானது.