அடங்காத அசுரன் பாடல் விடியோ
அசுரன் படத்தின் புதிய பாடல் வெளியீடு!
Updated On : 13 மே, 2024 at 7:16 PM
தனது 50வது படமான 'ராயன்' படத்தை இயக்கி, நடித்துள்ளார் தனுஷ். படத்தின் முதல் பாடலான அடங்காத அசுரன் என்ற பாடலை வெளியிட்டுள்ளனர். இந்த பாடலை எழுதி இருப்பதோடு இசையமைப்பாளர் ஏஆர் ரஹ்மான் உடன் இணைந்து பின்னணியும் பாடி உள்ளார் தனுஷ்.