ஆலன் படத்தின் டிரெய்லர்
நடிகர் வெற்றி நடிக்கும் 'ஆலன்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது.
நடிகர் வெற்றி நடிக்கும் 'ஆலன்' திரைப்படத்தின் டிரெய்லர் வெளியானது. இயக்குநர் சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் இந்த திரைப்படத்தில் வெற்றி, மதுரா, விவேக் பிரசன்னா, ஹரிஷ் பெராடி, மதன் குமார், கருணாகரன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.