கோட் புரமோ விடியோ!
விஜய் நடித்த கோட் திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது.
Updated On : 4 செப்டம்பர், 2024 at 7:46 PM
விஜய் நடித்த கோட் திரைப்படம் செப்டம்பர் 5ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகிறது. இந்தநிலையில் கோட் திரைப்படத்தின் வெளியீட்டு புரமோ விடியோவைப் பகிர்ந்துள்ளனர் படக்குழுவினர்.