முகப்பு
சினிமா

புட்ட வைச்ச ரவிக்கைக்காரி பாடல் வெளியானது!

சார் படத்தின் புதிய பாடல் வெளியாகியுள்ளது.

Updated On : 25 செப்டம்பர், 2024 at 4:53 PM
புட்ட வைச்ச ரவிக்கைக்காரி பாடல்
பகிர்:

இயக்குநரும் நடிகருமான போஸ் வெங்கட் இயக்கத்தில் நடிகர் விமல் நடித்துள்ளார். படத்தின் டிரெய்லர் வெளியாகி கவனம் பெற்ற நிலையில், படத்தின் புதிய பாடலான புட்ட வைச்ச ரவிக்கைக்காரி பாடல் வெளியானது.

முழு கட்டுரையைப் படிக்க →