நஷா பாடல் வெளியானது!
அஜய் தேவ்கன் மற்றும் ரித்தேஷ் தேஷ்முக் நடித்துள்ள 'ரெய்டு 2' திரைப்படத்தில் இடம்பெறு 'நஷா' பாடல் வெளியானது.

'ஆஜ் கி ராத்' பாணியில் உருவாக்கப்பட்ட இப்பாடலில் தமன்னா ரசிகர்களை மெய் மறக்க செய்துளளர்.