ஹாப்பி ராஜ் - ப்ரோமோ!
பியாண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் ஹேப்பி ராஜ்.
summary
பியாண்ட் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் படம் ஹேப்பி ராஜ்.
படத்தில் ஜிவி பிரகாஷ்-க்கு ஜோடியாக ஸ்ரீ கௌரி பிரியா நடிக்கிறார். இந்நிலையில், ஹேப்பி ராஜ் படத்தின் ப்ரோமோ விடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.