ரெட்ரோ டீசர்!
சூர்யா நடித்த ரெட்ரோ படத்தின் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டீசர் வெளியானது.
சூர்யா நடித்த ரெட்ரோ படத்தின் தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் டீசர் வெளியானது.
பூஜா ஹெக்டே நாயகியாகவும் நாசர், பிரகாஷ் ராஜ், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர்.
ரெட்ரோ திரைப்படம் மே. 1 ஆம் தேதி வெளியாகும் என தயாரிப்பு நிறுவனம் அறிவிந்திருந்தது.