முகப்பு
சினிமா

தில்லுபரு ஆஜா பாடல் வெளியானது!

ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகியிருக்கும் டீசல் திரைப்படத்தின் இரண்டாவது பாடலான நடிகர் சிம்பு, ஸ்வேதா மோகன் பாடியுள்ள இரண்டாவது பாடலான 'தில்லுபரு ஆஜா' இன்று வெளியானது.

Updated On : 18 பிப்ரவரி, 2025 at 6:20 PM
பகிர்:
Updated On : 18 பிப்ரவரி, 2025 at 6:19 PM

ஆக்‌ஷன் திரைப்படமாக உருவாகியிருக்கும் டீசல் திரைப்படத்தின் இரண்டாவது பாடலான நடிகர் சிம்பு, ஸ்வேதா மோகன் பாடியுள்ள இரண்டாவது பாடலான 'தில்லுபரு ஆஜா' இன்று வெளியானது.

முன்னதாக வெளியான இப்படத்தின் முதல் பாடலான ‘பீர் சாங்’ சமூக வலைதளங்களில் வைரலாகி ரசிகர்களிடம் பெரிய வரவேற்பைப் பெற்றது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.