பவர்ஹவுஸ் பாடல்!
நடிகர் ரஜினி நடித்துள்ள கூலி படத்தின் மூன்றாவது பாடலான பவர்ஹவுஸ் வெளியானது.
நடிகர் ரஜினி நடித்துள்ள கூலி படத்தின் மூன்றாவது பாடலான பவர்ஹவுஸ் வெளியானது. அனிருத் இசையில் படத்தின் இரண்டு பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் கவனம் பெற்றுள்ளது.
இப்படத்தின் டிரெய்லர் ஆகஸ்ட் 2 ஆம் தேதி வெளியாகும் என்று தெரிகிறது.