முகப்பு
சினிமா

பீனிக்ஸ் டிரெய்லர்!

விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி நாயகனாக நடிக்கும் பீனிக்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியானது.

Updated On : 27 ஜூன், 2025 at 11:08 PM
பகிர்:
Updated On : 27 ஜூன், 2025 at 10:58 PM

விஜய் சேதுபதி மகன் சூர்யா சேதுபதி நாயகனாக நடிக்கும் பீனிக்ஸ் படத்தின் டிரெய்லர் வெளியானது.

படத்தில் சூர்யாவுடன் இணைந்து வரலட்சுமி சரத்குமார், நடிகர் சம்பத், நடிகை தேவதர்ஷினி மற்றும் பலர் நடித்துள்ளனர்.

பிரேவ் மேன் பிக்சர்ஸ் தயாரிக்கும் படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.

Advertisement

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.