குளோப் ட்ரோட்டர் ப்ரோமோ பாடல் வெளியானது!
ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படம் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டு வருகிறது.
Updated On : 11 நவம்பர், 2025 at 10:18 PM
ராஜமௌலி இயக்கத்தில் மகேஷ் பாபு நடிக்கும் படம் மிகப்பெரிய பொருட்செலவில் எடுக்கப்பட்டு வருகிறது. படத்தில் பிரியங்கா சோப்ரா, பிரித்விராஜ் உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.
இந்த நிலையில் குளோப் ட்ரோட்டர் (Globe Trotter) ப்ரோமோ பாடல் வெளியானது.