முகப்பு
சினிமா

தேரே இஷ்க் மெய்ன் டிரெய்லர்!

தனுஷின் தேரே இஷ்க் மெய்ன் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

சினிமா

தேரே இஷ்க் மெய்ன் டிரெய்லர்!

தனுஷின் தேரே இஷ்க் மெய்ன் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.

Updated On : 14 நவம்பர், 2025 at 5:08 PM
பகிர்:

தனுஷின் தேரே இஷ்க் மெய்ன் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களை கவர்ந்த நிலையில், தற்போது படத்தின் டிரெய்லரை படக்குழுவினர் நவம்பர் 14ஆம் தேதி வெளியிட்டுள்ளனர்.

காதல், ஆக்சன் காட்சிகளுடன் கூடிய ஏ. ஆர். ரகுமானின் பின்னணி இசை ரசிகர்களைக் வெகுவாக கவர்ந்தது.

டிரெய்லர் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி இருந்த நிலையில், அதன் ஈர்ப்பு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

முழு கட்டுரையைப் படிக்க →