ருத்ர தாண்டவம் ஆடும் உம்பன் புயல்
வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த உம்பன் புயல் மேற்கு வங்கம் மற்றும் வங்கதேசம் இடையே இன்று மாலை கரையைக் கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.