மருத்துவ ஊழியர்கள் கைதட்டி உற்சாகம்
கேரள மாநிலம் காசர்கோட்டில் COVID-19 இருந்து குணமடைந்து வீடு திரும்பிய முதல் நபருக்கு மருத்துவ ஊழியர்கள் மற்றும் நோயாளிகள் கைதட்டி உற்சாகமளித்தனர்.