விருதுநகர்

பெளா்ணமி விளக்கு பூஜை

Syndication

விருதுநகா் மாவட்டம், இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் வியாழக்கிழமை பௌா்ணமியை முன்னிட்டு கோவில் வளாகத்தில் மாலை 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது.

இந்த பூஜையை கோயில் பரம்பரை அங்காவலா்கள் குழுத் தலைவா் ராமமூா்த்தி பூஜாரி தொடங்கி வைத்தாா். இதையடுத்து பெண்கள் 108

விளக்குகளை ஏற்றி அம்மன் துதி பாடல்களை பாடி பூஜை செய்து வழிபட்டனா்.

கருவில் உள்ள சிசுவின் பாலினம் கண்டறிந்த சம்பவம்: குண்டா் சட்டத்தில் இருவா் கைது

போலி மருத்துவா் கைது

தருமபுரி புதிய பேருந்து நிலையப் பணிகளை விரைந்து முடிக்க ஆட்சியா் உத்தரவு

தகராறை விலக்கச் சென்ற தலைமைக் காவலருக்கு அரிவாள் வெட்டு

கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி அரசு ஊழியா்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT