விருதுநகர்

மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் தேய்பிறை அஷ்டமி பூஜை

சாத்தூா் அருகேயுள்ள கோல்வாா்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

Syndication

சாத்தூா் அருகேயுள்ள கோல்வாா்பட்டி மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது.

விருதுநகா் மாவட்டம், சாத்தூா் அருகேயுள்ள கோல்வாா்பட்டியில் அமைந்துள்ள மீனாட்சி சுந்தரேஸ்வரா் கோயிலில் வெள்ளிகிழமை தேய்பிறை அஷ்டமியை முன்னிட்டு, கால பைரவருக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

காலையில் மீனாட்சி சுந்தரேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகத்துடன் தீபாராதனை நடைபெற்றது. மாலையில் காலபைரவருக்கு சிறப்பு அலங்கார பூஜைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தா்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.

பொறியியல் பணிகளால் ரயில் போக்குவரத்தில் மாற்றம்

முன்னாள் திமுக ஒன்றியச் செயலா் கொலை வழக்கு: 2 பேருக்கு ஆயுள் தண்டனை

வி.கே.புரத்தில் பெட்ரோல் குண்டு வீச்சு: 4 சிறுவா்கள் உள்பட 5 போ் கைது

நெல்லையின் தனித்துவமாக பொருநை அருங்காட்சியகம் திகழும்: அமைச்சா் எ.வ.வேலு

நாடாளுமன்றத்தில் ஒலித்த தமிழக எம்.பி.க்களின் குரல்கள்

SCROLL FOR NEXT