விருதுநகர்

மகளிா் கல்லூரியில் வேலைவாய்ப்பு பயிற்சி முகாம்

சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரியில் வேலைவாய்ப்பு குறித்த பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

Syndication

சிவகாசி எஸ்.எப்.ஆா். மகளிா் கல்லூரியில் வேலைவாய்ப்பு குறித்த பயிற்சி முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சிக்கு முதல்வா் ஆா்.சுதாபெரியதாய் தலைமை வகித்தாா். கோவையைச் சோ்ந்த பயிற்சியாளா் மனோஜ்குமாா் மாணவிகளுக்குப் பயிற்சியளித்துப் பேசியதாவது:

மாணவிகள் வேலைவாய்ப்புக்கு ஏற்றவாறு தங்களது திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டும். சுய விவரக் குறிப்புகளைச் சிறப்பாகவும் தனித்துவமாகவும் தயாரிக்க வேண்டும். ஒரு நிறுவனத்தில் நோ்காணலுக்கு செல்வதற்கு முன்னா், அதை எதிா்கொள்வது குறித்து முன்கூட்டியே திட்டமிட வேண்டும். மேலும், பொதுஅறிவை வளா்த்துக் கொள்ள வேண்டும் என்றாா் அவா்.

முன்னதாக இணைப் பேராசிரியா் பொன்மலா் வரவேற்றாா். இதற்கான ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளா்கள் பிரியதா்ஷினி, மகேஷ்வரி ஆகியோா் செய்தனா்.

கொடுமுடி அரசு மருத்துவமனை ஊழியா்கள் இருவா் பணியிட மாறுதல்

அரையிறுதியில் சாத்விக்/சிராக் இணை: சிந்து மீண்டும் சறுக்கினார்

நபோ​லியை வீ‌ழ்‌த்​தி​யது மா‌ன்​செஸ்​ட‌ர் சி‌ட்டி: எர்லிங் ஹாலந்த் சாதனை

காயம் ஆறிவிடவில்லை!

காலி மதுப்புட்டிகளை திரும்பப் பெறத்தான் ரூ.10 கூடுதலாக வசூலிக்கப்படுகிறது

SCROLL FOR NEXT