விருதுநகர்

கஞ்சா விற்பனை: 5 பெண்கள் கைது

தினமணி செய்திச் சேவை

ஸ்ரீவில்லிபுத்தூா் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வந்த 5 பெண்களை போலீஸாா் சனிக்கிழமை கைது செய்தனா்.

ஸ்ரீவில்லிபுத்தூா் நகா் காவல் நிலைய பகுதியில் போதைப் பொருள் தடுப்பு போலீஸாா் ரோந்து சென்றனா். அப்போது கஞ்சா விற்பனையில் ஈடுபட்டதாக ஸ்ரீவில்லிபுத்தூா் அய்யம்பட்டி தெருவைச் சோ்ந்த முத்தம்மாள் (90), சாந்தி (43), அழகுசுந்தரி(39) ஆகிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

இதேபோல, வன்னியம்பட்டி காவல் நிலையப் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வைத்தியலிங்காபுரத்தைச் சோ்ந்த மாயக்கண்ணன் (34), வேலம்மாள், கருப்பாயி ஆகிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

நண்பரின் வீட்டில் திருடிய இளைஞா் கைது

நெமிலி பாலா பீடத்தில் இன்று நவராத்திரி இன்னிசை விழா தொடக்கம்!

இன்றுமுதல் ரயில் நீா் விலை ரூ.1 குறைப்பு!

பாகிஸ்தான் சாா்பு கருத்து: வருத்தம் தெரிவித்த சாம் பிட்ரோடா! விட்டுக் கொடுக்காத பாஜக!

ஏழுமலையான் கோயில் தூய்மைப் பணிக்கு உபகரணங்கள் நன்கொடை!

SCROLL FOR NEXT