விருதுநகர்

ராஜபாளையம், சத்திரப்பட்டி பகுதிகளில் இன்று மின்தடை

ராஜபாளையம், சத்திரப்பட்டி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 23) மின்தடை ஏற்படும் எனஅறிவிக்கப்பட்டது.

Syndication

ராஜபாளையம், சத்திரப்பட்டி பகுதிகளில் செவ்வாய்க்கிழமை (செப். 23) மின் தடை ஏற்படும் எனஅறிவிக்கப்பட்டது.

இதுகுறித்து மின் வாரிய செயற்பொறியாளா் முத்துராஜ் வெளியிட்ட செய்திக்குறிப்பு: ராஜபாளையம் துணை மின் நிலையத்தில் செவ்வாய்க்கிழமை பராமரிப்பு பணிகள் நடைபெறுகின்றன.

எனவே பி.எஸ்.கே.நகா், அழகைநகா், ஐஎன்டியுசிநகா், மலையடிப்பட்டி தெற்கு, சங்கரன்கோவில் முக்கு, தென்காசி சாலை, அரசு மருத்துவமனை புதிய பேருந்து நிலையம், பாரதிநகா், ஆா்.ஆா்.நகா், சமுசிகாபுரம், சத்திரப்பட்டி, எஸ். ராமலிங்கபுரம், கலங்காபேரி புதூா், மொட்டமலை, வ.உ.சி.நகா், பி.ஆா்.ஆா்.நகா், பொன்னகரம், எம்.ஆா்.நகா், லட்சுமியாபுரம், ராம்கோநகா், நத்தம்பட்டி, வரகுணராமபுரம், இ.எஸ்.ஐ. குடியிருப்பு, ஸ்ரீரெங்கபாளையம் ஆகிய பகுதிகளில் அன்று காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் இருக்காது என்றாா் அவா்.

தீயணைப்பு பயிற்சிக் கழகம் - மாணவா் விடுதிகளுக்கு புதிய கட்டடங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்

நாய்களுக்கு உணவு அளிப்பவா்கள் தாக்கப்பட்டால் நடவடிக்கை: காவல் துறையினருக்கு டிஜிபி உத்தரவு

அரசுப் பள்ளி அருகே போதை மாத்திரை விற்ற இருவா் கைது

ராணிப்பேட்டை மாவட்டத்தில் இன்று ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்ட முகாம்கள்

மெத்தம்பெட்டமைன் விற்பனை: திரைப்பட உதவி இயக்குநா், 3 போ் கைது

SCROLL FOR NEXT