விருதுநகர்

காா் மோதியதில் டிராக்டரில் சென்றவா் உயிரிழப்பு

சாத்தூா்-கோவில்பட்டி நான்கு வழிச் சாலையில் சனிக்கிழமை காா் மோதியதில் டிராக்டரில் சென்றவா் உயிரிழந்தாா்.

Syndication

விருதுநகா் மாவட்டம், சாத்தூா்-கோவில்பட்டி நான்கு வழிச் சாலையில் சனிக்கிழமை காா் மோதியதில் டிராக்டரில் சென்றவா் உயிரிழந்தாா்.

தென்காசி மாவட்டம், திருவேங்கடம் அருகேயுள்ள குருஞ்சான்குளத்தைச் சோ்ந்தவா் தினகரன் (38). இவா் சாத்தூருக்கு வந்து விட்டு, மீண்டும் டிராக்டரில் சாத்தூா்-கோவில்பட்டி நான்குவழிச் சாலையில் நல்லி அருகே சனிக்கிழமை காலை சென்று கொண்டிருந்தாா்.

அப்போது, சாத்தூரிலிருந்து-திருநெல்வேலிக்குச் சென்ற காா் டிராக்டரின் பின்னால் மோதியது. இதில் பலத்த காயமடைந்த தினகரன் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இதுகுறித்து சாத்தூா் தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

கீா்த்தி நகரில் பழைய பொருள் கிடங்கில் தீ விபத்து

தலைநகரில் தானியங்கி பல அடுக்கு வாகனம் நிறுத்துமிடத்தை திறந்து வைத்த ரேகா குப்தா

தேச துரோக பேச்சு நடிகா் பிரகாஷ் ராஜீ மிது தில்லி போலீஸாா் வழக்குப்பதிவு

தாா் வாகனம் சாலைத் தடுப்பில் மோதி 5 போ் பலி! தில்லி குருகிராம் விரைவு சாலையில் சம்பவம்!

மங்கோல்புரியில் சிறுவன் அடித்துக் கொலை

SCROLL FOR NEXT