முகப்பு
தினமணி கதிர்

ஆய்வு: ராம​னும் ராவ​ண​னும் சேர்ந்து "சாய்' குடிப்​பார்​கள்!

பழங் கு டி கள் என் றாலே நாக ரி கம் இல் லா த வர் கள், படிப் ப றிவு இல் லா த வர் கள், எதைப் பற் றி யும் கவ லைப் ப ட மாட் டார் கள் என்ற எண் ணம் தான் பொது வாக நம் மி டையே மேலோங்கி இருக் கி றது. ஆனால் நிஜத

Updated On : 27 டிசம்பர், 2023 at 3:29 PM
பகிர்:

பழங் கு டி கள் என் றாலே நாக ரி கம் இல் லா த வர் கள், படிப் ப றிவு இல் லா த வர் கள், எதைப் பற் றி யும் கவ லைப் ப ட மாட் டார் கள் என்ற எண் ணம் தான் பொது வாக நம் மி டையே மேலோங்கி இருக் கி றது. ஆனால் நிஜத் தில் பழங் கு டி கள் அப் ப டி யெல் லாம் இல்லை. "அவர் க ளி டம் கற் றுக் கொள் வ தற்கு நமக்கு நிறைய விஷ யங் கள் இருக் கின் றன..' என் கி றார் ஹரி சர வ ணன்.

தேசிய நாட் டு புற ஆய்வு மையத் தின் ஆவ ணப் பதி விற் காக இந் தி யா வின் பல பகு தி க ளி லும் வாழும் பழங் கு டி யி னர், நாடோ டி கள், தலித் சமூ கத் தி ன ரின் பேச் சை யும், பாடல் க ளை யும் பதிவு செய் தி ருக் கி றார் ஹரி சர வ ணன். பழங் கு டி யி ன ரின் ஓவி யங் க ளை யும் சேக ரிக் கும் பணி யில் ஈடு பட்டு வரு கி றார். தற் போது ஒரு தனி யார் சுற் றுலா நிறு வ னத் து டன் இணைந்து சுற் று லா வைக் கொண்டு பழங் கு டி யி ன ரின் வாழ்க் கையை மேம் ப டுத் து வ தற் கான திட் டங் களை உரு வாக்கி வரு கி றார்.

இவர் பழங் கு டி யி ன ரைச் சந் திப் ப தற் காக பெரும் பா லும் தன் னு டைய மோட் டார் சைக் கி ளி லேயே பய ணங் களை மேற் கொள் வது வழக்கம். அவர் பழங் குடி சமூ கத் தி ன ரைக் குறித்து நம் மு டன் பேசி யதி லி ருந்து...

பழங் கு டி யி ன ரைச் சந் திப் ப தற் காக நீங் கள் தொடர் பய ணங் க ளில் ஈடு ப டு வ தற் குக் கார ண மாக அமைந்த விஷ யம் எது?

நான் மும் பை யில் பிறந்து வளர்ந் தா லும் என் னுடைய பூர் வீ கம் பொள் ளாச் சிக் குப் பக் கத் தில் இருக் கும் ஒரு கிரா மம் தான். நக ர வாழ்க் கையி லி ருந்து கிரா மத்து வாழ்க் கைக்கு செல் கி ற போது இனம் புரி யாத பர வ ச மும் நிறை யக் கேள் வி க ளும் எனக் குள் ஏற் ப டும். அப் போது எனக்கு 12 அல் லது 13 வயது இருக் கும். பள்ளி சார் பா க வும் , பெற் றோர் க ளு ட னும் நான் மேற் கொண்ட சுற் று லாப் பய ணங் கள் தான் பிற் கா லத் தில் என்னை ஒரு தேட லு டன் கூடிய சுற் று லாப் பய ணி யாக் கி யி ருக் கி றது என்று நினைக் கி றேன்.

அதன் பின், என் னு டைய கல் லூரி வாழ்க் கை யில் பேரா சி ரி யர் நிர் மல் செல் வ மணி மூலம் தொல் காப் பி ய மும் பத் துப் பாட் டும் எனக்கு அறி மு க மா யின. இந்த நூல் களை நான் ஆங் கி லத் தில் தான் படித் தேன். தொல் காப் பி யத் தில் உள்ள ஐந்து திணை க ளை யும் படித் த போ து தான், எனக் குப் பய ணத் தின் மீது மிகப் பெரிய ஈர்ப்பு ஏற் பட் டது. பய ணத் தின் போது நான் சந் திக் கும் ஒவ் வொரு மனி தர் க ளி ட மி ருந் தும் நான் ஏதா வது கற் றுக் கொள் கி றேன். இந்த அனு ப வம் தான் என் தொடர் பய ணங் க ளுக்குக் கார ண மாக அமைந் தது.

எந் தெந் தப் பகு தி க ளில் பய ணம் செய் துள் ளீர் கள்?

2004 முதல் 2007 வரை குறிப் பிட்ட இந் தி யப் பகு தி க ளில் தேசிய நாட் டுப் புற ஆய்வு மையத் திற் காக நானும் நண் பர் ரெங் கையா முரு க னும் பய ணம் செய்து கதைப் பாடல் க ளைத் தொகுத் தோம்.

இந் தக் கதைப் பாடல் கள் வெறும் பொழுது போக் கிற் கா கவோ சடங் கிற் கா கவோ பாடப் ப டு வ தில்லை. இந் தப் பாடல் கள் அந்த சமு தா யத் திற் கான அடை யா ளம். தென் ஆந் தி ரா வில் உள்ள ஆனந் த பூர் மாவட் டத் தில் மாளா என்ற தலித் சமூ கத் தி னர் "உருமி மேளம் அடித்து சொல் லும் அக் க மார் கதை'களும், ஒரிசா மாநி லத் தில் "கோண்டு' சமூ கத் தி ன ரி டம் உள்ள பாடல் க ளும், அசா மில் "பட் டி ராவா' என்ற பழங் கு டி யி னர் பாடும் "மனசா தேவி' கதைப் பா டல் க ளும், அரு ணா ச லப் பிர தே சத் தில் மின் யோங் ஆதி பழங் கு டி யி னர் பாடும் "டோனி போலோ' என்ற கதைப் பா ட லும், கர் நா ட கத் தில் நாடோடி சமூ கத் தி ன ரின் "மயி லார் லிங்கா' என்ற கதைப் பாட லும், ராஜஸ் தா னில் சூபி பாடல் பாடும் "மங் கு னி யர் லங்கா' என் கிற நாடோடி பாடல் க ளும், அஜ் மீர் தர் கா வில் உள்ள சிஸ்டி என்ற சமூ கத் தில் பாடும் சூபி பாடல் க ளும், தென் குஜ ராத் தில் டாங்கு பகு தி யில் உள்ள குக் தரா பழங் கு டி யி ன ரின் ராமா ய ணம் ஆகி ய வை களை இந் தப் பய ணங் க ளின் போது சேர்த் தோம்.

குக் தரா பழங் கு டி யி னர் ராமா ய ணத் தில் ராம னும், ராவ ண னும் சந் தித் துக் கொள் வார் கள். இரு வ ரும் சேர்ந்து சாய் குடிப் பார் கள். அந்த அரண் ம னை யில் உள்ள கைகே யி யும் சீதா வும் சாதா ர ணப் பெண் க ளைப் போல விறகு பொறுக்கி எடுத்துச் சமைப் பார் கள்!

வெவ் வேறு வித மான பழங் கு டி யி ன ரி டம் காணப் ப டும் ஒற் றுமை என்ன?

ஒற் று மை யான விஷ யம் என் றால் "அதிதி தேவோ பவா'தான்! இதற்கு அர்த் தம், விருந் தி னர் கள் தான் கட வுள் என் ப தா கும். இதைத் தான் இந் திய சுற் று லாத் துறை யும் சொல் கி றது. இவை நக ரம் சார்ந்த நாக ரி கம் இல்லை. இது பழங் கு டி யி ன ரின் நாக ரி கம். சுற் றுச் சூ ழ லைப் பாது காக்க இன்று அர சாங் கம் மிகப் பெரிய பிர சா ரங் க ளைத் துவக் கி யுள் ளது. ஆனால் இந்த சுற் றுச் சூழல் பற் றிய தெளிவு பழங் கு டி யி ன ரின் வாழ்க்கை இயல் பி லேயே இருக் கின் றது. இந்த விருந் தோம் பல் மர பும், சுற் றுச் சூழ லைப் பாது காக் கும் மர பும் எல்லா பழங் கு டி யி ன ரி ட மும் ஒன் றாக பார்க் க மு டிந் தது.

பொது வாக பழங் கு டி யி ன ரின் வாழ்க்கை முறையை மாற்ற வேண் டும் என்ற கருத்து நில வு கி றதே...?

நமது சினி மா வில் காட் டப் ப டும் நிலை யில் தழை க ளைக் கட் டிக் கொண்டு பழங் கு டி யி னர் இல்லை. அதே நே ரம் செல் போன் மீது அவர் க ளுக்கு ஆசை இல் லா மல் இல்லை. பழங் கு டி யி ன ரின் வாழ் வி ய லோடு இணைந்து அவர் களை மேம் ப டுத்த வேண் டும்.

அவர் கள் விவ சா யம் செய் யும் முறையே வேறு. ஒரு மலைப் பகு தி யில் எட்டு முகங் கள் இருக் கும் என் பார் கள். அதில் ஒரு முகப் பகு தி யில் உள்ள மரங் கள், செடி, கொடி களை எடுத்து விடு வார் கள். ஆனால் அதை அடுப்பு எரிப் ப தற் குப் பயன் ப டுத்த மாட் டார் கள். அந் தப் பகு தி யில் விவ சா யம் செய் வார் கள். இப் படி ஒவ் வொரு முக மாக விவ சா யம் செய்து கடை சி யாக முதல் முகத் திற்கு வரும் போது பழைய மாதிரி மரம், செடி, கொடி கள் மண் டிக் கிடக் கும்.

நாம் ஓர் இடத் தையோ, வய லையோ வாங் கி னால் அதைப் பற்றி மட் டுமே பார்ப் போம். அடுத்த இடத் தைப் பற்றி கவ லைப்பட மாட் டோம். ஆனால் அவர் கள் காடு முழு வ தும் நம் மு டை யது என்று நினைப் பார் கள். உணவு எது கிடைத் தா லும் சம மாக பங் கீட் டுப் பிரித் துக் கொள் வார் கள்.

தென் இந் தி யா வில் எந் தெந்த இடத் திற்கு சென் றி ருக் கி றீர் கள்?

கேர ளா வில் பய ணம் செய் தது குறைவு. எனது சொந்த மாவட் ட மான கோவை மாவட் டத் தில் உள்ள அண் ண மார் சாமி கதையை இன் னும் பதிவு செய் ய மு டி ய வில்லை. அது ஒரு குறை யா கவே எனக்கு இருக் கி றது. தமிழ் நாட் டில் இரு ளர் க ளைப் பற் றி யும் ஆய்வு செய் துள் ளேன். தமிழ் நாட் டில் கோவில் சார்ந்த பய ணங் களை மேற் கொண் டேன். அப் போது கோவில் சார்ந்த இலக் கிய குறிப் பு க ளும், ஸ்தல புரா ணங் க ளும் அது சார்ந்த நாட் டுப் புற பாடல் க ளை யும் உடன் வைத் துக் கொண் டேன். அத னால் அந் தப் பய ணம் வர லாற் றோடு அமைந் தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.