முகப்பு
தினமணி கதிர்

சேவை: மளி​கைக்​க​டைக்​கா​ரர் கணக்கு சொல்​லித் தரு​கி​றார்!

என் ஜி னீ ய ருக் குப் படித் து விட்டு அமெ ரிக் கா வில் வேலை. மாதம் 2 லட் சம் ரூபாய்க் கும் மேலே சம் ப ளம். நீங் க ளாக இருந் தால் என்ன செய் வீர் கள்? இன் னும் எவ் வ ளவு சம் பா திக்க முடி யுமோ, அவ் வ ள

Updated On : 27 டிசம்பர், 2023 at 3:38 PM
பகிர்:

என் ஜி னீ ய ருக் குப் படித் து விட்டு அமெ ரிக் கா வில் வேலை. மாதம் 2 லட் சம் ரூபாய்க் கும் மேலே சம் ப ளம். நீங் க ளாக இருந் தால் என்ன செய் வீர் கள்? இன் னும் எவ் வ ளவு சம் பா திக்க முடி யுமோ, அவ் வ ள வை யும் சம் பா தித் து விட்டு ஓர் இடத் தில் நிம் ம தி யா கச் செட் டி லாக நினைப் பீர் கள்.

செந் தில் கு மார் கோபா லன் அப் படி நினைக் க வில்லை. தனது சம் பாத் தி யத் தில் இருந்து 45 இலட் சத் திற் கும் மேலா கச் செலவு செய்து கிரா மங் களை முன் னேற் றும் வேலை க ளைச் செய்து கொண் டி ருக் கி றார்.

பெரம் ப லூர் மாவட் டம் தேனூர் தான் அதற்கு அவர் தேர்ந் தெ டுத்த கிரா மம். கிரா மப் பு றங் க ளைச் சுய மாக முன் னேற் று வதே அவ ரு டைய நோக் கம்.

மிக வும் வித் தி யா ச மான இளை ஞ ரான செந் தில் கு மார் கோபா ல னி டம் பேசி னோம்.

""எல் லா ரை யும் போல மேலும் மேலும் சம் பா தித்து வரு மா னத் தைப் பெருக்க வேண் டும் என்று நான் நினைக் க வில்லை. கிரா மப் பகு தி களை மேம் ப டுத்த கொஞ் சம் பணம் தேவைப் பட் டது. அதற் கா கவே நான் அமெ ரிக் கா விற் குப் போய் 5 1/2 ஆண் டு கள் வேலை செய் தேன். ஓர ள வுக் குத் தேவை யான பணம் சேர்ந் த தும் 2005 இல் "பயிர் அறக் கட் டளை'யை ஆரம் பித்து வேலை களை ஆரம் பித் து விட் டேன்.

இதற் குக் கார ணம் நான் வளர்ந்த சூழ் நி லை தான். திருச்சி மாவட் டம் துறை யூர் தாலு கா வில் உள்ள திண் ண னூர், சாத் த னூ ரில் தான் என் இள மைக் காலம் கழிந் தது.

சிறு வ ய தி லேயே மகாத்மா காந் தி யின் சுய ச ரி தையை, விவே கா னந் த ரின் புத் த கங் க ளை யும், பல தலை வர் க ளின் வாழ்க்கை வர லா று க ளை யும் படித் த த னால் கிரா மப் பு றங் களை முன் னேற்ற வேண் டும் என்ற எண் ணம் ஏற் பட் டது.

கிரா மப் பு றங் க ளில் சுய மான முன் னேற் றம் ஏற் ப டு வ தற்கு அங்கு கல்வி, மருத் து வம், விவ சா யம், வேலை வாய்ப்பு ஆகிய துறை க ளில் முன் னேற் றம் ஏற் பட வேண் டும்.

நாங் கள் தேர்ந் தெ டுத்த தேனூர் கிரா மத் தில் முத லில் ஒரு மருத் து வ ம னை யைத் தொடங் கி னோம். மிகச் சிறிய ஆஸ் பத் திரி. ஒரு டாக் டர் இங்கு இருக் கி றார். சின்ன மருத் து வப் பரி சோ தனை மையம் உள் ளது. இங்கு மருத் து வம் பார்க் க வ ரும் நோயா ளி க ளி டம் ரூ.5 மருத் துவ ஆலோ ச னைக் கா கப் பெறு கி றோம். லாப நோக் க மின்றி மருத் து வக் கட் ட ணங் களை வசூ லிக் கி றோம். இந்த மருத் து வ ம னை யில் முடி யாத மருத் து வங் க ளைச் செய்து கொள்ள எங் க ளு டன் தொடர்பு வைத் துள்ள டாக் டர் க ளி டம் நோயா ளி களை அனுப் பு கி றோம். பிற இடங் க ளில் மருத் து வத் திற்கு ஆகும் செல வை விட ஐந் தில் ஒரு பங்கு செல வு தான் நாங் கள் குறிப் பி டும் டாக் டர் க ளி டம் ஆகும்.

இது த விர, கிரா மங் க ளில் உள்ள பள் ளி க ளுக் குச் சென்று மாண வர் க ளுக்குச் சுகா தா ரம் பற் றிய அறிவை ஏற் ப டுத் தும் வி த மாக நாடக வடி வில் நிகழ்ச் சி களை நடத் து கி றோம். தலைவலி ஏன் வரு கி றது? காய்ச் சல் ஏன் வரு கி றது? நிமோ னியா என் றால் என்ன? வயிற் றுக் குள் தொந் த ரவு செய் யும் பூச் சி கள் எவை? என்று குழந் தை களே பங் கேற் கும் நாட கங் களை நடத் து கி றோம். வினா- விடை நிகழ்ச் சி களை நடத் து கி றோம்.

தேனூ ரில் உள்ள மருத் து வ ம னைக்கு 15 நாட் க ளுக்கு ஒரு முறை சிறப்பு மருத் து வர் களை வர வ ழைக் கி றோம்.

கிரா மத் துக் குழந் தை க ளுக்கு வாழ்க் கைக் கல் வி யைக் கற் றுத் தர வய லுக் குள் ஒரு பள் ளி யைக் கட் டி யி ருக் கி றோம். பழைய குரு கு லம் பாணி யில் இந் தப் பள்ளி நடக் கி றது. ஆனால் இங்கு நாங் கள் சொல் லித் தரும் விஷ யங் கள் புதி யவை. கிரா மத் துக் குழந் தை க ளுக் குத் தெரிந்த, அவர் கள் வாழ்க் கை யோடு சம் பந் தப் பட்ட விஷ யங் க ளைச் சொல் லித் தரு கி றோம்.

உதா ர ண மாக விலங் கு கள் என் றால் பிற பாடத் திட் டங் க ளில் உள் ளது போல, வரிக் கு தி ரை க ளைப் பற் றிச் சொல் லித் தரு வ தில்லை. அவர் க ளுக் குத் தெரிந்த உடும்பு, காட் டுப் பூனை பற் றிச் சொல் லித் தரு கி றோம். புவி யி யல் பாடத் தில் அவர் க ளுக் குத் தெரிந்த ஊர் க ளோடு தொடர் பு ப டுத் திச் சொல் லித் தரு கி றோம். உதா ர ண மாக, நத் தக் காடு தேனூரி லி ருந்து எத் தனை கி.மீ.? தேனூரி லி ருந்து எந் தத் திசை யில் உள் ளது? என்று சொல் லித் தரு கி றோம்.

கூட் டல், கழித் தல், முகத் தல் அளவை, நிறுத் தல் அளவை போன் ற வற்றை எங் க ளு டைய மாண வர் க ளுக் குச் சொல் லித் தரு வது யார் என்று நினைக் கி றீர் கள்? சொன் னால் நம்ப மாட் டீர் கள். இங் குள்ள மளி கைக் க டைக் கா ரர் மாண வர் க ளுக்கு இந் தக் கணக்கு, வழக் கு களை எல் லாம் சொல் லித் தரு கி றார்.

எல் லாமே மாண வர் க ளு டைய வாழ்க் கை யோடு தொடர் பு டைய கல்வி. போட் டி நி றைந்த இந்த உல கில் உயர் கல்வி, வேலை வாய்ப் புப் பெற இந் தக் கல்வி போதுமா? என்ற சந் தே கம் எழ லாம். ஆனால் கொஞ் சம் யோசித் துப் பார்த் தால், எத் தனை கிரா மப் புற மாண வர் கள் பள் ளிக் கல் வியை முடித் து விட்டு இந் தப் போட்டி நிறைந்த உல கில் பங் கேற் கி றார் கள்? அங் கன் வாடி, ஆரம் பப் பள் ளி க ளில் சுவர் சரி யாக இல் லை யென் றால் கட் டித் தரு கி றோம். டாய் லெட் இல் லை யென் றால் கட் டித் தரு கி றோம். ஓடு, தரை போன் ற வற் றைச் சீர் ப டுத் தித் தரு கி றோம்.

சென்னை, பெங் க ளூர், ஹைத ரா பாத், ஈரோடு ஆகிய நக ரங் க ளில் உள்ள நண் பர் க ளின் உத வி யோடு வீடியோ கான் ஃ ப ர சிங் முறை யில் வார இறுதி நாட் க ளில் காலை 9 மணியி லி ருந்து மாலை 4 மணி வரை ஆங் கி லம், அறி வி யல், கணி தம் போன்ற பாடங் க ளைக் கற் றுத் தரு கி றோம். மாண வர் க ளுக்கு வரு கிற சந் தே கங் களை அவர் கள் நேர டி யா கக் கேட் க லாம்.

அவர் க ளுக் கு ரிய பதில் க ளும் உட னுக் கு டன் கிடைக் கும். நேர டி யாக ஆசி ரி யர் பாடம் நடத் து வ தற் குப் பதி லாக வீடியோ கான் ஃ ப ரன் சிங் முறை யில் வெளி யூர் களி லி ருந்து பாடம் நடத் து கி றார் கள். இது தேனூர் போன்ற கிரா மப் புற மாண வர் கள் நினைத் துப் பார்க்க முடி யாத ஒன்று. இத னால் மாண வர் கள் நன் றா கப் படிக்க முடி கி றது. போட்டி நிறைந்த உல கில் இவர் க ளும் போட்டிக்குத் தயா ராக முடி கி றது.

இதே முறை யில் டெலி மெடி சன் திட் டத் தை யும் உரு வாக் கிச் செயல் ப டுத்தி வரு கி றோம். ஸ்பெஷ லிஸ்ட் கள் கிரா மப் புற மக் க ளுக்கு நோய் கள் குறித்த ஆலோ ச னை களை வழங் கு கி றார் கள். இந்த ஸ்பெஷ லிஸ்ட் டாக் டர் கள் இங் கி லாந் தில் கூட இருப் பார் கள்.

இங்கு வேலை வாய்ப்பு உரு வாக ஒரு சாஃப்ட் வேர் டெவ லப் மென்ட் மையத் தை யும் ஆரம் பித் தி ருக் கி றோம். 5 பேர் இதில் வேலை செய் கி றார் கள். வெளி நாட்டு நிறு வ னங் க ளுக் குத் தேவை யான சாஃப்ட் வேர் களை உரு வாக் கித் தரு கி றோம். அனே க மாக கிரா மத் தில் உள்ள ஒரே சாஃப்ட் வேர் கம் பெனி இது வா கத் தான் இருக் கும்.

கிரா மப் பு றத் தில் உள் ள வர் க ளுக்குக் கம்ப் யூட் டர் கல் வி யைக் கற் றுத் தரு கி றோம்.

கிரா மம் என் றால் விவ சா யம் தான் உயிர் நாடி. நாங் கள் இயற்கை வேளாண் மைக்கு முக் கி யத் து வம் தரு கி றோம். மண் புழு உரம் தயா ரிக் கி றோம். வேப் பம் புண் ணாக் கின் மூலம் உரம் தயா ரிக் கி றோம். எனது பெரி யப்பா சேது ரத் தி னம் தான மா கக் கொடுத்த ஆறரை ஏக் கர் நிலத் தில் இந்த வேலை கள் நடக் கின் றன. மாடு வளர்ப்பு, மாடு க ளுக் குத் தேவை யான புல் வளர்ப்பு, இயற் கை மு றை யில் நெல் விவ சா யம், இயற்கை வேளாண் மைக் குத் தேவை யான உரம் போன்ற அனைத் தை யும் நாங் களே தயா ரிக் கி றோம். இந்த வேலை க ளைச் செய் ப வர் கள் பெரும் பா லோர் பெண் களே.

இந் தப் பகு தி யில் 30 ஏக் க ரில் மரம் வளர்க் கி றோம். இலுப்பை, பூவ ரசு, புங்கை, வில் வம் போன்ற மரங் களை வளர்க் கி றோம். 30 ஆண் டு க ளுக்கு முன்பு இந் தப் பகு தி யில் 300 இலுப்பை மரங் கள் இருந் தன. இப் போது வெறும் 5 மரம் கூட இல்லை. இன் னும் கொஞ் ச நாட் க ளில் இது வும் இல் லா மற் போய் வி ட லாம். எங் க ளுக் குள்ள ஒரே பிரச்னை தண் ணீர் தான். இந் தப் பகு தி யில் தண் ணீர் கிடை யாது.

இந் தப் பகு திக்கு ஆற் றுத் தண் ணீரை எல் லாம் நம்ப முடி யாது. இங் குள்ள ஏரி கள், குளங் கள் போன் ற வற் றைச் சீர மைத் தா லேயே இன் னும் பத் தாண் டு க ளில் இந் தப் பகு தி யில் சீர மைத் து வி ட லாம்.

இதற் குக் கிரா மப் பு றப் பஞ் சா யத் து முறை வலு வா ன தாக ஆக வேண் டும். நமது நாட் டில் கேர ளம், மே.வங் கம், கர் நா ட கம் போன்ற மாநி லங் க ளில் பஞ் சா யத் து கள் அதிக அதி கா ரம் உடை ய வை யாக இருக் கின் றன. கிரா மப் புற மக் களே அவர் க ளுக் கான வளர்ச் சித் திட் டங் க ளைப் போட் டுச் செயல் ப டுத் தும் அள வுக்குப் பஞ் சா யத் து க ளுக்கு அதி கா ரம் வேண் டும்.

நமது நாட் டைப் பொறுத் த வ ரை யில் எல் லாமே மேலி ருந்து செய் யப் பட வேண் டும் என்று எதிர் பார்க் கும் மன நிலை உள் ளது. தலை வர் களோ, மீட் பர் களோ நமது மக் க ளுக்கு அவ சி யம். இந்த நிலையை மாற்றி கிரா மப் புற மக் க ளுக் கான தலை வர் கள் அவர் க ளி டம் இருந்தே உரு வாக்க வேண் டும். அது தான் சுய மான கிரா மப் புற வளர்ச் சிக்கு அடிப் படை.

முழு கட்டுரையைப் படிக்க →