தமிழ் சினிமா டாட் காம் இணை ய த ளம் கடந்த 10 ஆண் டு க ளாக சிறந்த திரைக் கலை ஞர் களை உல கம் முழு வ து முள்ள ஏரா ள மான ரசி கர் க ளின் வாக் கெ டுப்பு மூலம் தேர்ந் தெ டுத்து வரு கி றது. அதன் படி கடந்த 2009}ம் ஆண் டில் சிறந்த நடி க ரா கத் தேர்ந் தெ டுக் கப் பட் ட வர் அந்த ஆண் டில் ஒரு படத் தில் கூட நடித் தி ராத அஜீத்! நடி கை க ளில் தமன் னா வுக் கும் நயன் தா ரா வுக் கும் இடையே கடும் போட்டி இருந் த போ தும் இறு தி யில் வென் ற வர் தமன்னா.
நகைச் சு வை யில் முத லி டம் வடி வே லு வுக் கும் இரண் டா மி டம் சந் தா னத் துக் கும் கிடைத் துள் ளது. கடந்த ஆண் டில் பர ப ரப் பா கப் பேசப் பட்ட நயன் தாரா சிறந்த க்ளா மர் நடி கை யா கத் தேர்ந் தெ டுக் கப் பட் டுள் ளார். இவர், க்ளா ம ரையே தொழி லா கக் கொண் டுள்ள முமைத் கா னை விட 17 சத வீ தம் அதிக வாக் கு க ளைப் பெற்று சாதனை படைத் துள் ளார்!
முத் த மும் நடிப் பு தான்!
"பார்த் தி பன் கனவு', "சிவப் ப தி கா ரம்', "பிரி வோம் சந் திப் போம்' படங் களை இயக் கிய கரு.பழ னி யப் பன், "மந் தி ரப் புன் னகை' படத் தின் மூலம் கதா நா ய கன் ஆகி றார். படத் தின் இயக் கு ந ரும் இவரே.
படத் தில் ஒரு பர ப ரப் பான முத் தக் காட் சி யில் நடிக் கப் போ வ தாக வரும் தக வல் கள் குறித்து கேட் டால்...
""முத் தம் கொடுத்து நடிப் ப தில் என்ன தவறு? படத் தில் நான் முத் தம் கொடுக் க வில்லை. அந் தக் கதா பாத் தி ரம் தான் முத் தம் கொடுக் கி றது. எந்த ஒரு கவ லை யும் இல் லா மல் எல் லா வற் றை யும் சாதா ர ண மாக எடுத் துக் கொள் ளும் ஓர் இளை ஞ னைப் பற் றி ய து தான் கதை.
அப் ப டிப் பட் ட வன் வாழ்க் கை யில் காதல் வரு கி றது. அதை யும் அவன் சாதா ர ண மாக எடுத் துக் கொண் டானா இல் லையா என் பதைப் புதிய கோணத் தில் சொல் லி யி ருக் கி றேன். ஒரு படத் தில் சண் டைக் காட்சி, கல் யா ணக் காட்சி, இறப் புக் காட்சி ஆகி யவை வந் தால் அதை உண்மை என்று நம் பு வீர் களா? அதே போல் தான் முத் தக் காட் சி யும்'' என மந் த கா சப் புன் னகை பூக் கி றார் மந் தி ரப் புன் னகை நாய கன்.
நிஜம் நிழ லா கி றது!
ஆச் சிக் கி ழவி திரைக் கூ டம் பட நிறு வ னம் தயா ரிப் பில் ஆசைத் தம்பி இயக் கி யுள்ள புதிய படம் "ஒச் சாயி'. தென் மா வட் டப் பின் ன ணி யில், பெண் மை யைப் போற் றும் வித மாக உரு வா கி யுள்ள இந் தப் படத் தில் ராஜேஷ், சந் தா ன பா ரதி, கஞ் சா க ருப்பு, ஷகீலா போன்ற தொழில் மு றைக் கலை ஞர் கள் தவிர மற்ற நடி கர் கள் அனை வ ரும் தங் கள் நிஜ வாழ்க் கை யைப் பிர திப லிப் ப வர் களே.
அதா வது, படத் தில் ஒரு போலீஸ் கேரக் டர் என் றால் ஒரி ஜி னல் போலீஸ் கா ர ரையே நடிக்க வைத் தி ருக் கி றார் கள். அதே போல டாக் டர், மாடு மேய்ப் ப வர் கள், இதர தொழில் புரி ப வர் கள் அனை வ ரும் தத் தம் இயல் பையே படத் தி லும் வெளிப் ப டுத் தி யி ருக் கி றார் கள். இதில் மன ந லம் பாதித் த வர் க ளி டம் வேலை வாங்கி பட மாக் கி ய தில் தான் அதிக சிர மம். அதை யும் படத் தின் யதார்த் தத் தன் மைக் கா கப் பொறு மை யு டன் பட மாக் கி னோம் என் கி றார் இயக் கு நர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.