தினமணி கதிர்

சிம்புவின் நச்சரிப்பு!

தான் இயக்கவிருந்த "கோ' படத்திலிருந்து சிம்புவை நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக ஜீவாவை புக் செய்துள்ளார் கே.வி.ஆனந்த். இதில் முன்னாள் முன்னணி நடிகை ராதாவின் மகள் கார்த்திகா கதாநாயகியாக நடிக்கிறார். இந்த

மனோஜ் கிருஷ்ணா

தான் இயக்கவிருந்த "கோ' படத்திலிருந்து சிம்புவை நீக்கிவிட்டு அவருக்குப் பதிலாக ஜீவாவை புக் செய்துள்ளார் கே.வி.ஆனந்த். இதில் முன்னாள் முன்னணி நடிகை ராதாவின் மகள் கார்த்திகா கதாநாயகியாக நடிக்கிறார். இந்தப் படத்துக்கான "போட்டோ ஷூட்'டில் ஆர்வமாகப் பங்கேற்ற சிம்பு, திடீரென கதையை மாற்றுங்கள்; தமன்னாவைக் கதாநாயகி ஆக்குங்கள் என நச்சரித்திருக்கிறார்.

ஓரளவுக்குப் பொறுமை காத்த இயக்குநர் "அவ்வளவுதானே; மாற்றிவிடுகிறேன்' எனக் கூறி சிம்புவை மாற்றிவிட்டார். இயக்குநரின் இந்த முடிவுக்கு சினிமா வட்டாரத்தில் நல்ல வரவேற்பும் நடிகர் வட்டாரத்தில் முணுமுணுப்பும் ஏற்பட்டிருக்கிறது. "கோ' படத்தின் பெரும்பகுதி காட்சிகள் முதல்முறையாக சீனாவின் வித்தியாசமான லொக்கேஷன்களில் படமாக்கப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT