முகப்பு
தினமணி கதிர்

முரண்சுவை - 5: தந்​தையை மாற்​றிய தத்​துவ மேதை!

அமெ ரிக் கா வில் நியூ யார்க் மாகா ணத் தில் சினிகா என்ற ஏரிக்கு அருகே இருந்த திரிஸ் டன் என்ற ஊரில் ராபர்ட் இங் கர் சா லின் தந்தை ஜான் இங் கர் சால் வாழ்ந்து வந் தார். அவர் கட வுள் பக்தி அதி கம் உள் ள வர

தினமணி கதிர்

முரண்சுவை - 5: தந்​தையை மாற்​றிய தத்​துவ மேதை!

அமெ ரிக் கா வில் நியூ யார்க் மாகா ணத் தில் சினிகா என்ற ஏரிக்கு அருகே இருந்த திரிஸ் டன் என்ற ஊரில் ராபர்ட் இங் கர் சா லின் தந்தை ஜான் இங் கர் சால் வாழ்ந்து வந் தார். அவர் கட வுள் பக்தி அதி கம் உள் ள வர

Updated On : 27 டிசம்பர், 2023 at 2:49 PM
பகிர்:

அமெ ரிக் கா வில் நியூ யார்க் மாகா ணத் தில் சினிகா என்ற ஏரிக்கு அருகே இருந்த திரிஸ் டன் என்ற ஊரில் ராபர்ட் இங் கர் சா லின் தந்தை ஜான் இங் கர் சால் வாழ்ந்து வந் தார். அவர் கட வுள் பக்தி அதி கம் உள் ள வர்.

மக் கள் செய் கின்ற பாவங் களை எடுத் துக் கூறி அவர் க ளின் ஆத் மா வைத் தூய்மை படுத் து வதே அவ ரது நோக் க மாக இருந் தது. மக் கள் செய் கின்ற பாவத் தி னால் அவர் கள் பாவம் என் னும் படு கு ழி யில் விழா மல் அவர் க ளைக் காப் பாற்ற புனித பைபிளை பிர சா ரம் செய்து வந் தார். அதற் காக அவ ருக் குக் கிடைத்து வந்த ஊதி யம் ஆண் டுக்கு 300 டாலர் கள் மட் டுமே.

அவ ரு டைய மகன் இங் கர் சா லின் பிர சா ரமே வேறு. அதற்கு அவர் பெற்ற சன் மா ன மும் நினைத் துப் பார்க்க முடி யா த தாக இருந் தது.

பகுத் த றி வா ளர் க ளால் போற் றப் பட்ட ராபட் இங் கர் சால் 19-வது நூற் றாண் டில் அமெ ரிக் கா விலே பிறந் த வர். அறி யா மை யில் மூழ் கிக் கி டக் கும் மனி தர் க ளுக்கு, அறி வி யல் ரீதி யாக விளக் கங் க ளைக் கொடுத் தார். மூட நம் பிக் கை களி லி ருந்து மனி தன் விடு தலை பெற வேண் டும் என் பதே அவ ரது குறிக் கோ ளா கும்.

மனி தன் தன் மன தில் எழும் கேள் வி க ளுக் கும் சந் தே கங் க ளுக் கும் தனக் குத் தானே பதில் அளிக் கக் கூ டிய பயிற் சி யைப் பெற வேண் டும் என்று ஆசைப் பட் டார். மனி தன் பகுத் த றிவு படைத் த வ னாக உய ர வேண் டும் என்று முழக் க மிட் டார்.

ஏன்? எத னால்? எப் படி? எதற் காக? என்ற கேள் வி களை முன் நிறுத்தி, அது எப் ப டிப் பட்ட ஒரு விஷ ய மாக இருந் தா லும் அதற் கான சரி யான விடை கிடைத்த பிறகே, அதை நம்ப வேண் டும். அல் லது செய் ய வேண் டும் என்று சொன் னார்.

இவர் ஒரு சட் ட நூல் வல் லு னர். இவர் பேசு கின்ற கூட் டங் க ளுக்கு டிக் கெட் உண்டு. பணம் கொடுத்து டிக் கெட் வாங் கிக் கொண் டு தான் இவ ரது பேச் சைக் கேட் பார் கள். அவர் எங்கு பேசி னா லும் கூட் டம் நிரம்பி வழி யும். பகுத் த றி வுவா தி களை விட ஆன் மீக வாதி களே இவ ரது பேச்சை அதி கம் கேட் ட னர்.

சொற் பொ ழி வு கள் மூலம் அவ ருக்கு ஏரா ள மான பணம் கிடைத் தது. அமெ ரிக்க ஜனா தி ப தி யின் வரு மா னத் தை விட இரண்டு மடங்கு வரு மா னம், அவ ருக்கு சொற் பொ ழி வின் மூலம் கிடைத் தது.

மத ப்பி ர சா ர க ரான தந் தை யி டம் இருந்து அவர் மாறு பட் டது ஏன்?

ஐந் தா வது மக னா கப் பிறந் தார் ராபட் இங் கர் சால்.   இரண்டு வயது சிறு வ னாக இருக் கும் பொ ழுது அவ ரின் தாயார் இறந்து விட் டார். எனவே இவ ரது அக் காள் மேரி ஜேன் என் ப வர் தான் இவரை வளர்த் தார்.

இங் கர் சா லின் தந் தை யான ஜான், பைபிளை கரைத் துக் குடித் த வர். பைபி ளில் கூறி யுள்ள சட் டத் திட் டங் க ளின் ப டியே வாழ்க் கையை நடத்தி வந் தார். இவ் வு லக வாழ்க்கை நிலை யில் லா தது, மேலு ல கமே நிரந் த ர மா னது என் கிற தத் து வத் தில் மூழ் கித் திளைத் த வர். இருந் த போ தி லும் குழந் தை க ளின் மீது உயி ரையே வைத் தி ருந் தார்.

பைபிள் பிர சா ரத் தில் காட் டிய அக் க றை யை விட, தம் குழந் தை க ளின் கல்வி போத னை யில் அவர் காட் டிய அக் கறை அதி கம்.

இங் கர் சா லின் தந்தை ஓர் அங் குல நீள முள்ள மெழு கு வர்த் தியை ஏற் றி வைத்து விட்டு, அது முழு வ தும், எரிந்து முடி வ தற் குள் ஹீப்ரு, கிரீக், லத் தின் ஆகிய மொழி க ளில் உள்ள நூல் களி லி ருந்து சிற் சில பொன் மொ ழி களை மனப் பா டம் செய் யும் படி சிறு வ னான இங் கர் சா லுக்கு உத் தி ர வி டு வார்.

தந் தை யின் சொல் லைத் தட் டாத இங் கர் சா லும் அப் ப டியே மனப் பா டம் செய்து ஒப் பு விப் பா ராம். மெழு கு வர்த்தி எரிந்து முடிந்த பிற கும் கூட மனப் பா டம் செய் த வை களை இருட் டில் வாய் விட்டு சொல் லிக் கொண் டி ருப் பா ராம்.

நர கத் தைப் பற்றி வர் ணித் ததே, பள்ளி மாண வ னான இங் கர் சா லின் வாழ்க் கை யில் ஒரு திருப் பத்தை உண் டாக் கி யது. எனவே இங் கர் சா லுக்கு மத நம் பிக்கை அற் றுப் போ னது. அத னால் மதத் திற்கு எதி ரான கருத் து களை மக் கள் மத் தி யில் பேச லா னார்.

இதைக் கேள் விப் பட்ட அவ ரு டைய அப்பா ஜான் இங் கர் சால் அதி கம் வேத னைப் பட் டார். மக னைத் திருத்த எவ் வ ளவோ முயற்சி செய் தார். ஆனால் அவ ரால் முடி ய வில்லை. இறு தி யில் மக னின் கருத் துக் களை இவர் கேட்க ஆரம் பித் தார்.

வய தான காலத் தில் தந்தை ஜான் இங் கர் சால் நோய் வாய்ப் பட்டு, படுத் த ப டுக் கை யா கக் கிடந் தார். உயிர் போ கும் போது வேத நூலி லி ருந்து சில பகு தி க ளைப் படிப் பது வழக் கம். அந்த ஒலியை கேட் டுக் கொண்டே உயிர் பிரிந் தால், பர ம பி தா வின் பாதங் களை அடை வார் கள் என் பது நம் பிக்கை.

மர ணப் ப டுக் கை யில் இருந்த ஜான், தன் னு டைய மகனை அருகே அழைத் தார். தன் னு டைய உயிர் பிரி யும் பொ ழுது வேத நூலை எடுத்து படிக் கச் சொல் லா மல், சாக் ர டீ சின் மர ணத் தைக் குறித்து பிளாட்டோ எழு திய உணர்ச்சி மிக்க வரி களை படிக் கச் சொன் னார்.

உல குக் கெல் லாம் மதத் தின் பெரு மையை போதித்த ஜான், தன் மக னுக் காக பகுத் த றிவு கொள் கைக்கு மாறி ய தில் தான் இருக் கி றது, வாழ்வின் வேடிக்கை.

 (தொடரும்)

முழு கட்டுரையைப் படிக்க →