விளையாட்டு: "உயிரினும் மேலாக குத்துச்சண்டையை விரும்புகிறேன்!
சென்னையிலுள்ள குத்துச்சண்டை விளையாட்டுப் போட்டி அரங்கம். ஏராளமான ரசிகர்கள் அமர்ந்து சிங்காரம் பிள்ளை குத்துச்சண்டை அகா தெமி நடத் திய மாநில அளவி லான குத் துச்சண் டைப் போட்டி யைப் பார்த்து ரசித் துக்
தினமணி கதிர்விளையாட்டு: "உயிரினும் மேலாக குத்துச்சண்டையை விரும்புகிறேன்!
சென்னையிலுள்ள குத்துச்சண்டை விளையாட்டுப் போட்டி அரங்கம். ஏராளமான ரசிகர்கள் அமர்ந்து சிங்காரம் பிள்ளை குத்துச்சண்டை அகா தெமி நடத் திய மாநில அளவி லான குத் துச்சண் டைப் போட்டி யைப் பார்த்து ரசித் துக்
சென்னையிலுள்ள குத்துச்சண்டை விளையாட்டுப் போட்டி அரங்கம். ஏராளமான ரசிகர்கள் அமர்ந்து சிங்காரம் பிள்ளை குத்துச்சண்டை அகா தெமி நடத் திய மாநில அளவி லான குத் துச்சண் டைப் போட்டி யைப் பார்த்து ரசித் துக் கொண்டி ருந்தனர். இதில் பல் வேறு அசுரத்தன மான மோத லில் 14 வய திற் குட்பட் டோர் பிரி வில் சிறப்பாகக் குத்து விட்டு 9 பதக்கங்களைப் (2 தங்கம், 3 வெள்ளி, 4 வெண்கலம்) பெற்றனர் திஷா ஸ்போர்ட்ஸ் அகா தெமி வீரர்கள் பெற்ற போது எல்லோ ருமே அசந்து போனார்கள். ஆனால் வெற்றி பெற்ற வீரர்களோ பெருமிதம் ஏதும் கொள்ளாமல் தங்கள் பயிற்சியாளரிடம் சென்று வாழ்த்து பெற் றுக் கொண்டி ருந்தனர்.÷
சிறப் பான வீரர்களை உரு வாக் கும் பாஷ்கர் சென் னுக் குப் பூர்வீகம் மேற்கு வங்க மாக இருந்தா லும் சென்னை யில் செட்டிலாகி விட் டார். அற்புதமாகத் தமிழ் பேசுகி றார். இவர் குத் துச்சண்டை யில் தேசிய சாம்பிய னும் கூட. 1987-ம் ஆண்டு நடை பெற்ற தேசிய குத் துச்சண் டைப் போட்டி யில் சாம்பியன் பட்டம் வென் றார். அதே ஆண் டில் நடந்த தேசிய விளை யாட் டுப் போட்டிகளி லும் குத் துச்சண்டை யில் சாம்பியன் பட்டத்தை வென்று வந் தார்.
÷சென்னை யில் செட்டி லான பிறகு 2008-ல் திஷா ஸ்போர்ட்ஸ் அகாதெமி யில் குத் துச்சண் டைக் கான பயிற்சி துவங்கப்பட்டது. அப் போது முதல் இளம் வீரர்க ளுக் குப் பயிற்சி அளித்து வருகி றார். இவருடன் லோகநாதன், ராஜ்கு மார் ஆகிய இருவ ரும் வீரர்க ளுக்குப் பயிற்சிய ளித்து வரு கின்றனர்.
÷திஷா ஸ்போர்ட்ஸ் அகாதெமி யைத் துவக்கியது மா ஃபோய் பவுண்டேஷன். பொருளாதாரத் தில் பின்தங் கிய வீரர்க ளைத் தேர்ந்தெ டுத்து அவர்க ளைத் தர மான வீரர் க ளாக உரு வாக்குவதே திஷா வின் முக் கிய நோக்கம். கடந்த 5 ஆண்டுக ளில் ஏராள மான கால்பந்து, தட கள, குத் துச்சண்டை வீரர்களை உரு வாக்கியி ருக்கிறது திஷா. குறிப் பாக 2 ஆண்டுக ளில் அய் ஜாஸ், யூதி ஸ்டிரியன், சதீஷ் குமார், சைமன் ஆகிய தேசிய குத் துச்சண்டை வீரர்களை உரு வாக்கி இருக்கிறது.
÷ப யிற்சி குறித்து பாஷ்கர் சென்னிடம் பேசி னோம்: ""திஷா ஸ்போர்ட்ஸ் அகாதெமி யின் முக் கிய நோக்கம் ஏழை மாணவர்க ளுக் குச் சுகாதாரம், கல்வி, விளை யாட்டு அளிப்பதா கும். முத லில் கால் பந்து, தட கள வீரர்க ளுக்குப் பயிற்சி அளித் தோம். கடந்த 2 வருடங்க ளாக குத் துச்சண்டை வீரர்களை உரு வாக்கி வருகி றோம். வரும் ஜூன் 30-ம் தேதி முதல் ஜூலை 4-ம் தேதி வரை தேசிய குத் துச்சண்டை போட்டிகளைத் திஷா அகா தெமி நடத்த வுள்ளது.
÷கடந்த ஆண்டு நடை பெற்ற மாநில அளவி லான குத் துச்சண்டை போட்டி யில் திஷா அணி பட்டம் வென்றது. 2009-ல் ஒய்எம் சிஏ- வில் நடந்த போட்டி யில் திஷா அணி 3-ம் இடத் தைப் பிடித்தது.
÷அவுரங்காபா தில் நடந்த தேசிய குத் துச்சண்டை போட்டி யில் திஷா வீரர்கள் 2 தங்கம், 6 வெண்கலப் பதக்கங்களைக் கைப்பற்றினர்.
÷தற் போது திஷா அகாதெமி யில் 12 முதல் 14 வய துக் குள் பட்ட 16 வீரர்க ளுக் குப் பயிற்சி அளித்து வருகி றோம். அடுத்த 4 ஆண்டுக ளுக் குள் தேசிய குத் துச்சண்டை அணி யில் பங் கேற் கும் அள வுக்கு வீரர் களை உரு வாக்கத் திட்ட மிட் டுள் ளோம். தேசிய, சர்வ தேச குத் துச்சண்டை வீரர்களை உரு வாக் கும் முயற்சி யில் தொடர்ந்து ஈடுபட்டு வருகி றோம்.
÷இதற்காகவே மா ஃபோய் அமைப்பு இளம் வயதி லேயே வீரர்க ளைக் கண்ட றிந்து அவர்க ளுக் குப் பயிற்சி அளித்து வருகிறது. அவர்க ளுக் குத் தேவை யான கல்வி, சுகா தார வசதிகளை யும் அளிக்கி றோம். காலை, மாலை வேளைக ளில் கடும் பயிற்சி அளிக்கப்படுகிறது.
÷ஆண்டுதோ றும் பல் வேறு வித மான பயிற்சி முகாம் களை யும் நடத்தி வருகி றோம். குத் துச்சண் டைப் போட் டிக் குத் தேவை முத லில் தைரி யம், உடல் வலிமை. இவை இரண் டும் உள்ள வீரர்க ளையே தேர்வு செய்கி றோம். அதன் பின்னர் குத் துச்சண் டைக் குத் தேவை யான டெக் னிக்குகள், பயிற் சியை நாங்கள் அளிக்கி றோம். தொடர்ந்து பயிற்சி யில் ஈடுப டும் போது எதி ராளி விடும் குத்திலி ருந்து எப்படி தப் பிப்பது? அவ ரைத் தாக் குவது எப்படி? என்பது வீரர்க ளுக்கு விளங்கிவி டும். இப்ப டித் தான் வீரர்கள் உருவாகி றார்கள்'' என்கி றார் பாஷ்கர் சென்.
÷நல்ல பெய ரைப் பெற வேண் டும்; மூத்தவர்களை மதிக்க வேண் டும்; கெட்ட வார்த்தைகள் பேசக்கூ டாது போன்ற ஒழுக்க நெறிமுறைகளை யும் வீரர்க ளுக்குத் திஷா ஸ்போர்ட்ஸ் அகா தெமி பயிற்சியாளர்கள் கற் றுக்கொ டுத்து வரு கின்றனர்.
÷ப யிற்சி துவங் கும் ஒவ் வொரு நாளும் ""நான் உயிரி னும் மேலாக குத் துச்சண் டையை விரும்புகி றேன். தாயைப் போலவே தாய் நாட்டை யும் மதிப் பேன்'' என்ற உறுதிமொ ழிக் குப் பிறகே குத் துச் சண்டை யில் ஈடுபடு கின்றனர்.
÷ப யிற்சி யில் ஈடுபட்டி ருந்த அய் ஜாஸ், பிர வீண், யூதி ஸ்டிரியன் போன்ற வீரர்க ளைப் பார்க் கும் போது சர்வதேச அள வில் குத் துச் சண்டை யில் தமிழக வீரர்க ளும் சாதிக் கும் நாள் வெகு தொலை வில் இல்லை என்ற எண்ணம் ஏற்பட்டது. தொடரட் டும் தமிழக வீரர்க ளின் குத் துச்சண்டை வெற்றி பயணம்!. ய்