தினமணி கதிர்

24 மொழிகளில் ஒரு பாடல்!

இயக்குநர் சசியிடம் உதவியாளராகப் பணியாற்றிய விஜய் ஆதித்யா இயக்கி வரும் புதிய படம் "ஈசல்'. ஆறு மணி நேரத்தில் நடைபெறும் சம்பவங்களை மையமாக வைத்து சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகிறது. புதும

மனோஜ் கிருஷ்ணா

இயக்குநர் சசியிடம் உதவியாளராகப் பணியாற்றிய விஜய் ஆதித்யா இயக்கி வரும் புதிய படம் "ஈசல்'. ஆறு மணி நேரத்தில் நடைபெறும் சம்பவங்களை மையமாக வைத்து சஸ்பென்ஸ் த்ரில்லர் பாணியில் இந்தப் படம் உருவாகிறது. புதுமுகங்கள் நடிக்கும் இந்தப் படத்தில் உலக சாதனை முயற்சியாக ஒரு பாடல் இடம்பெறுகிறது.

அதாவது தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி, குஜராத்தி, ராஜஸ்தானி, பஞ்சாபி, ஒரியா, மராட்டி, துளு, பெங்காலி உள்பட 24 மொழிகளில் உள்ள வார்த்தைகளைப் பயன்படுத்தி ஒரு பாடல் எழுதப்பட்டிருக்கிறது. வெங்கட் எழுதியுள்ள இந்தப் பாடலை மிதுன் ஈஸ்வரின் இசையில் 24 மொழிகளைச் சேர்ந்த பிரபலங்கள் பாடுகிறார்கள். மலையாள வரிகளை நடிகர் மம்முட்டி பாடுகிறார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT