தினமணி கதிர்

லால் விரும்பிய வில்லன்!

பத்மகுமார் இயக்கும் "ஷிகார்' மûலையாளப் படத்தில் மோகன்லால் லாரி டிரைவராக நடிக்கிறார். படத்தின் வில்லனுக்கு அரசியல்வாதி வேடம். இந்த வேடத்துக்காகப் பலரையும் தேடி வந்திருக்கிறார் இயக்குநர். இதைக் கேள்விப்

மனோஜ் கிருஷ்ணா

பத்மகுமார் இயக்கும் "ஷிகார்' மûலையாளப் படத்தில் மோகன்லால் லாரி டிரைவராக நடிக்கிறார். படத்தின் வில்லனுக்கு அரசியல்வாதி வேடம். இந்த வேடத்துக்காகப் பலரையும் தேடி வந்திருக்கிறார் இயக்குநர். இதைக் கேள்விப்பட்ட மோகன்லால், சுப்ரமணியபுரம்' படத்தைப் பற்றிக் கூறி... அதில் நடித்த இயக்குநர் சமுத்திரகனியை வில்லன் வேடத்துக்குச் சிபாரிசு செய்துள்ளார். "சுப்ரமணியபுரம்' படத்தைப் பார்த்த பத்மகுமார், உடனடியாக சமுத்திரகனியை வில்லன் ஆக்கிவிட்டார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்காவுடன் இடைக்கால வா்த்தக ஒப்பந்தம்: பேச்சுவாா்த்தை ஒத்திவைப்பு!

மாற்றம் பெறும் மதிப்பீட்டு முறை!

தமிழகத்தில் 2,506 முகாம்கள் மூலம் 3,09,707 பேருக்கு வேலைவாய்ப்பு!

தில்லியில் பயங்கரவாத தாக்குதல் சதி முறியடிப்பு: தமிழகத்தில் இருந்து 6 போ் உள்பட 8 போ் கைது!

இடையறா பயணத்தின் 'மைல்கல்' தேர்தல்!

SCROLL FOR NEXT