முரண்சுவை -18: வன்முறையல்ல தீர்வு!
இந் திய சரித் தி ரத் தில் பெரும் புரட் சியை உண்டு பண் ணி ய வர். பட் டம், பதவி என்று எந் த வித ஆசை யு மில் லா த வர். மனித குலத் திற்குத் தொண்டு செய் யத் தன் னையே அர்ப் ப ணித் துக் கொண் ட வர். அவர் தான
தினமணி கதிர்முரண்சுவை -18: வன்முறையல்ல தீர்வு!
இந் திய சரித் தி ரத் தில் பெரும் புரட் சியை உண்டு பண் ணி ய வர். பட் டம், பதவி என்று எந் த வித ஆசை யு மில் லா த வர். மனித குலத் திற்குத் தொண்டு செய் யத் தன் னையே அர்ப் ப ணித் துக் கொண் ட வர். அவர் தான
இந் திய சரித் தி ரத் தில் பெரும் புரட் சியை உண்டு பண் ணி ய வர். பட் டம், பதவி என்று எந் த வித ஆசை யு மில் லா த வர். மனித குலத் திற்குத் தொண்டு செய் யத் தன் னையே அர்ப் ப ணித் துக் கொண் ட வர். அவர் தான் ஜெயப் பி ர காஷ் நாரா ய ணன்.
ஜெயப் பி ர காஷ் 1902 அக் டோ பர் மாதம், 11-ம் தேதி நவ ராத் தி ரி யின் கடைசி நாளான விஜ ய த சமி அன்று ஓர் ஏழைக் குடும் பத் தில் பிறந் தார். பீகா ரில் உள்ள சிதாப் தி யாரா என்ற ஒரு சிறு கிரா மம் தான் ஜெ.பி பிறந்த ஊர். தன் மகன் ஒரு பெரிய மனி த னாக ஒரு நாள் வரப் போ கி றான் என்று அன்றே ஜோதிடம் கூறி னார் அவ ரு டைய தந் தை யார். 1942-இல் நடை பெற்ற தேசிய இயக் கம் முழுக்க முழுக்க ஜெயப் பி ர கா ஷின் இயக் கம் தான்.
சோச லிஸ்டு கட் சியைக் காங் கி ர ஸின் ஓர் அங் க மா கவே நடத்தி வந் தார். 1948இல் காங் கி ரûஸ விட்டு சோச லிஸ் டு க ளு டன் வெளி யே றி னார் ஜெயப் பி ர காஷ்.
இவர் விரும் பி யி ருந் தால் நேரு வுக் குப் பிறகு இந் திய நாட் டின் பிர தம மந் தி ரி யாக வந் தி ருக்க முடி யும்.
கல் லூ ரி யில் சேர்ந்து படிக்க இவ ருக் குப் பண வசதி இல்லை. 1920-இல் ஜெயப் பி ர கா ஷுக்குப் பிர பா வதி தேவிக் கும் திரு ம ணம் நடை பெற் றது. அப் பொ ழுது ஜெ.பிக்கு வயது 19. பிர பா வ திக்கு வயது 14.
பிர பா வ திக் குப் புற்று நோய் வந்து மிக வும் சிர மப் பட் டார். அவர் அதை ஜெயப் பி ர கா ஷி டம் தெரி விக் கவே இல்லை. 1973-ஆம் ஆண்டு ஏப் ரல் மாதம் 15-ம் தேதி கால மா னார்.
சத் தி யாக் கி ர கப் போராட் டத் தில் ஜெயப் பி ர காஷ் ஈடு பட் டார். அத னால் முதன் மு த லாக 1930-இல் 6 மாதச் சிறை தண் டனை பெற் றார். இந்தச் சம யத் தில் அவ ரு டைய தாயார் நோய் வாய்ப் பட்டு இருந் தார். மகன் கைதான செய் தி யைக் கேட்டு அதிர்ச் சி ய டைந் த தால் மர ண ம டைந் தார்.
1932-ஆம் ஆண்டு சென் னை யில் கைது செய் யப் பட்டு இரண்டு ஆண்டு கள் தண் டனை விதிக் கப் பட்டு நாசிக் மத் திய சிறை யில் அடைக் கப் பட் டார்.
ஒரு முறை ஜெயப் பி ர காஷ் ஹஸô ரி பாக் சிறையி லி ருந்து தப் பி விட் டார். ஜெயப் பி ர காஷ் நாரா ய ணன் போன் ற வர் க ளைப் பிடித் துக் கொடுத் தால் 5000 ரூபாய் பரிசு என் றும் பிரிட் டிஷ் அர சாங் கம் அறி வித் தது.
1944ஆம் ஆண்டு செப் டம் ப ரில் அமி ரு த ச ரஸ் ரயில் ஸ்டே ஷ னில் ஜெயப் பி ர காஷ் கைது செய் யப் பட் டார். ஏற் க னவே தப்பி ஓடிய கைதி என்ற கார ணத் தி னால் இவர் லாகூர் சிறை யில் மிகக் கொடு மை யாக நடத் தப் பட் டார். மண் ணு ல கில் மனி த னால் நிறு வப் பட்ட நர கம் லாகூர் சிறை என்று ஜெயப் பி ர காஷ் தன் னு டைய ஜெயில் டைரி யில் குறிப் பிட் டி ருந் தார். லாகூர் சிறை யில் அந்த அள விற்கு இவர் சித் தி ர வதை செய்யப் பட் டும் மன உறு தி யு டன் இருந் தார்.
ஜெயப் பி ர காஷ் அகில இந் திய தபால் தந்தி இலா காத் தொழி லா ளர் சம் மே ள னத் தின் தலை வ ராக இருந் தார்.
பின்னாளில் நெருக் கடி நிலையை இந் தி ரா காந்தி அமல் செய் தார். ஆங்கிலேய அரசால் கைது செய்யப்பட்ட அவர், சுதந்திர இந்தியாவிலும் இந்திய அரசால் கைது செய்யப்பட்டது வேதனை. இதைக் தொடர்ந்து பல அர சி யல் தலை வர் கள் நள் ளி ர வில் கைது செய் யப் பட் ட னர். அதில் ஒரு வர் ஜெயப் பி ர காஷ். 6 மாதம் காவ லில் வைக்கப்பட்டார். அதில் பெரும் பகுதி காலம் தனிக் காவ லில் வைக் கப் பட் டி ருந் தார். இது அவ ரு டைய உடல் நிலையை அதி கம் பாதித் தது.
1975-ம் ஆண்டு மே மாதம் 26-ம் தேதி இந் தி ரா காந் திக்கு எதி ராக ஓர் அணியைத் தி ரட் டி னார். அவை பழைய காங் கி ரஸ், ஜன சங் கம், பார தீ ய லோ க த ளம், சோஷ லிஸ்டு கட்சி ஆகிய நான்கு கட் சி க ளும் இணைந்த தேசி யக் கட்சி ஒன்று அமைக் கப் பட் டி ருப் பதை அவர் அறி வித் தார். இது தான் ஜன தாக் கட்சி என்று பெயர் பெற் றது.
ஜெயப் பி ர கா ஷி னால் தான் காங் கி ரஸ் பதவி இறங்க நேர்ந் தது. ஜெயப் பி ர கா ஷும் ஆச் சார்ய கிரு ப ளா னி யும் சேர்ந்து மொரார்ஜி தேசா யைத் தேர்ந் தெ டுத் த னர். ஐந்து ஆண் டு க ளுக் கும் மேலாக ஜெயபிரகாஷ் மர ணத் து டன் போராடி இருக் கி றார். 1979-ம் ஆண்டு அக் டோ பர் மாதம் 9-ம் தேதி விடி யற் காலை 5.40க்கும் 5.55க்கும் இடையே ஆழ்ந்த தூக் கத் தில் இருக் கும் போதே அவ ரு டைய உயிர் பிரிந் தது. அவர் கடை சி யா கத் தன் னு டைய உத வி யா ள ரைப் பார்த்து சொன் னது ""கிஷோர் என் னைத் தூங் க விடு'' என்பதுதான்.
ஜெ.பி. நிரந் தர தூக் கத்தைத் தான் சொன் னார் என்று இப் பொ ழுது நமக்கு புரி கி றது.
இறுதி ஊர் வ லம் முடிய 2 மணி நேர மா யிற்று. அர சாங்க, இரா ணுவ மரி யா தை யு டன் 21 முறை பீரங் கிக் குண் டு கள் முழங் கி ன. 6 ஆண் டு க ளுக்கு முன் அவ ரது மனைவி பிர பா வதி தேவி யின் உட லைத் தக னம் செய்த அதே இடத் தில் ஜெ.பி.யின் உட லும் தக னம் செய் யப் பட் டது.
தில் லி யில் காங் கி ர ஸýக்கு எதி ராக ஒரு கட்சி அமைத்து, ஆட் சியைப் பிடிக்க வேண் டு மென்று 1959-ம் ஆண்டு ராஜாஜி ஜெ.பி.யிடம் சொன் னார். அதை ஜெ.பி. நிறை வேற்றிக் காட் டி னார். ஆனால் அதைப் பார்க்க அன்று ராஜாஜி இல்லை.
அவர் மார்க் ஸீ ய வா தி யாக இருந்து காந் தி ய வா தி யாக ஆன வர். புரட் சி வா தி யாக இருந்து அஹிம் ஸô வா தி யாக மாறி ய வர்.
தேசிய காங்கிரஸ் இயக்கத்தை வைத்து வெள்ளையர்களை விரட்ட நினைத்த ஜெ.பி.யை இந்திரா காங்கிரஸ் பந்தாடிவிட்டது.
(தொடரும்)