தினமணி கதிர்

17 ஆம் நூற்றாண்டு செப்பேடு

தமிழகத்தில் வாழ்ந்த வீரமாமுனிவர் தான் குறிலுக்கும் நெடிலுக்கும் வேறு வேறாகக் குறியீட்டைப் பயன்படுத்தினார். சிலர் வழங்கிய இவ்வேறுபாட்டால் அதன் சிறப்பு கருதி, வீரமாமுனிவர் புழக்கத்துக்குக் கொண்டு வந்தார

இல.வள்ளிமயில்

தமிழகத்தில் வாழ்ந்த வீரமாமுனிவர் தான் குறிலுக்கும் நெடிலுக்கும் வேறு வேறாகக் குறியீட்டைப் பயன்படுத்தினார். சிலர் வழங்கிய இவ்வேறுபாட்டால் அதன் சிறப்பு கருதி, வீரமாமுனிவர் புழக்கத்துக்குக் கொண்டு வந்தார். இதற்கு இச்செப்பேட்டு குறியீடுகள் சான்றாக உள்ளன. இந்தச் செப்பேடு 30 செ.மீ. நீளமும், 14.5 செ.மீ. அகலமும் உடையது. இதன் எடை 356 கிராம். செப்பேட்டில் ஒரு பக்கத்தில் 35 வரிகள் எழுதப்பட்டுள்ளன. மெய்யெழுத்துகளுக்குப் புள்ளி இல்லை. இச்செப்பேடு கி.பி.1642 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. மதுரை திருமலை நாயக்கர் காலத்தைச் (1629 -1659) சேர்ந்தது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முன்னேர் வழியில் பொன்னேர் பூட்டிய கம்பர்

அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் 'ஹவாலா பணத்தை' கைப்பற்றுவோம்: இபிஎஸ் சபதம்

எப்படி நிகழ்ந்தது அது?

குடும்பக் கட்டுப்பாடு குறித்த முதல் கவிதை

அறிவுடையோர்: துறவுநெறியில் மனம் செலுத்துவர்

SCROLL FOR NEXT