முகப்பு
தினமணி கதிர்

மொரார்ஜி எழுதிய உயில்

பொது வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிற ஒருவனுக்குத் தன்னுடைய குடும்பத்தோடு பாசப் பிணைப்பு இருக்கவே கூடாது என்று நான் நம்புகிறேன்.

Updated On : 3 பிப்ரவரி, 2013 at 12:32 PM
பகிர்:

பொது வாழ்க்கையில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருக்கிற ஒருவனுக்குத் தன்னுடைய குடும்பத்தோடு பாசப் பிணைப்பு இருக்கவே கூடாது என்று நான் நம்புகிறேன். அந்த நம்பிக்கையில் தான் நான் சம்பாதித்த சொத்து எதையும் என் குடும்பத்துக்கு விட்டுச் செல்வது இல்லை என்று தீர்மானித்தேன். அதன்படியே நான் சேமித்து வைத்தது எதையுமே என் குழந்தைகளுக்கு எழுதி வைக்கவில்லை. எனக்குப் பின்னால் என் சொத்துக்கள் எல்லாம் பொதுக்காரியங்களுக்கு என்று உயில் எழுதிவிட்டேன்''

(தம் சுயசரிதையில் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் எழுதியது)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.