மைக்ரோ கதை
கணவனும் மனைவியும் பஸ் ஸ்டாண்டுக்கு அவசர அவசரமாக வந்து சேர்ந்தபோது 6 மணி பஸ் அப்போதுதான் கிளம்பிப் போனது.
கணவனும் மனைவியும் பஸ் ஸ்டாண்டுக்கு அவசர அவசரமாக வந்து சேர்ந்தபோது 6 மணி பஸ் அப்போதுதான் கிளம்பிப் போனது. கணவன் கோபத்தில் கத்தினான்.
""நீ மேக் அப் பண்றதுக்கு அவ்வளவு நேரம் எடுக்காம இருந்திருந்தா 6 மணி பஸ்ûஸயே பிடிச்சிருக்கலாம்''
மனைவி சொன்னாள்: ""நீங்கள் அவசரப்படுத்தாம இருந்திருந்தா இப்ப 8 மணி பஸ்ஸýக்கு ரொம்ப நேரம் வெயிட் பண்ற அவசியம் இருந்திருக்காது. கரெக்டா ஏழரை மணிக்கே வந்திருக்கலாம்''
நெ.இராமன், சென்னை-74.