தினமணி கதிர்

புது முயற்சி

நகரங்களுக்கு வெளியே வசிப்பவர்களுக்கு முக்கியமான பிரச்னையே குடிநீர்தான்.

ராஜிராதா

நகரங்களுக்கு வெளியே வசிப்பவர்களுக்கு முக்கியமான பிரச்னையே குடிநீர்தான்.

பெங்களூர் ரூரல் தொகுதிகளான கனகபுரா மற்றும் ராமனகரா பகுதியில் அதன் எம்.எல். ஏக்கள் சுரேஷ் மற்றும் சிவகுமார் என்ன செய்தார்கள் தெரியுமா?

5 லட்சரூபாய் செலவில் தொகுதி முழுவதும் ஏராளமான இடங்களில், மினரல் வாட்டர்  (தர்ஜ்ஹற்ங்ழ்) யூனிட்டுகளை ஏற்படுத்தி அதன்மூலம் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை, ஒரு லிட்டர் 10 பைசா என்ற விலையில்; நபருக்கு 25 லிட்டர் மினரல் வாட்டர் வழங்கி வருகின்றனர். தொகுதிகள் முழுவதும் இப்படி 100 மினரல் வாட்டர் யூனிட்டுகளை ஏற்படுத்தி, அனைவரும் நல்ல குடிநீர் குடிக்க வழி செய்துள்ளனர்! இதேபோல் தமிழக எம்.எல்.ஏக்களும் செய்யமுன் வரலாமே.!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆப்கன் எல்லையில் பாகிஸ்தான் விமானப்படை தாக்குதல்! 15-க்கும் மேற்பட்டோர் பலி!!

இந்தியா உள்ளிட்ட நாடுகள் மீதான வரியை 15% ஆக உயர்த்தினார் டிரம்ப்!

சொல்லப் போனால்... எப்ஸ்டீன் கோப்புகள்! உருளும் தலைகளும் ஒளிந்திருக்கும் புள்ளிகளும்

கடின உழைப்பு... வளமான எதிர்காலம்

சாதகமான பலன் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT