முகப்பு
தினமணி கதிர்

அலுவலகத்தில் நுழைந்ததும்...

நான் அலுவலகத்தில் நுழைந்ததும் முதல் காரியமாக எனது மேஜையை ஒழுங்குபடுத்துவதில் 10 நிமிடங்கள் செலவிடுவேன். எல்லாத் தாள்களையும்

Updated On : 2 பிப்ரவரி, 2014 at 9:08 AM
பகிர்:

""நான் அலுவலகத்தில் நுழைந்ததும் செய்யும் முதல் காரியம்''

""நான் அலுவலகத்தில் நுழைந்ததும் முதல் காரியமாக எனது மேஜையை ஒழுங்குபடுத்துவதில் 10 நிமிடங்கள் செலவிடுவேன். எல்லாத் தாள்களையும் விரைவாகத் துருவிப் பார்த்து வகைப்படுத்திக் கொள்வேன். உடனடியாக கவனம் தேவைப்படுபவை; குறைந்த முக்கியத்துவம் கொண்டவை; படிப்பதற்கான விஷயங்கள் என்று பகுத்துக் கொள்வேன்.

 அதிக முன்னுரிமை கொடுக்கப்பட வேண்டிய தாள்களை மட்டும்தான் மேஜையில் வைத்துக் கொள்வேன். வேறெதும் அதில் இருக்காது''.

Advertisement

-ஏ.பி.ஜெ. அப்துல் கலாம்

தன் முழுப் பெயரைச் சொல்லும் ஒரே நபர்

31 ஆங்கில எழுத்துகளைக் கொண்ட என் முழுப் பெயரைச் (அஸ்ன்ப் டஹந்ண்ழ் ஒஹண்ய்ன்ப்ஹக்ஷக்ங்ங்ய் அக்ஷக்ன்ப் ந்ஹப்ஹம்) சொல்லி என்னை அழைப்பதில் சந்தோஷப்படும் ஒரே நபர் இந்த உலகத்தில் டி.என். சேஷன் மட்டுமே.

(ஏ.பி.ஜெ. அப்துல் கலாம் சொன்னது)

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.