ஜாகிர்கான்... உணவகம்
இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கானுக்கு, புனே மற்றும் மும்பையில் சொந்தமாக உணவகங்களும், ஜிம் மற்றும் உடற்பயிற்சி மையங்களும் உள்ளன. புனேயில் மட்டும் 3 உணவகங்கள் உள்ளன.