இரட்டைச் சொற்கள்!
டிடிகாகா (8300 ச.கி.மீ) - பெரு பொலிவியா எல்லையில் உள்ள ஒரு முக்கிய ஏரி
தினமணி கதிர்இரட்டைச் சொற்கள்!
டிடிகாகா (8300 ச.கி.மீ) - பெரு பொலிவியா எல்லையில் உள்ள ஒரு முக்கிய ஏரி
டிடிகாகா (8300 ச.கி.மீ) - பெரு பொலிவியா எல்லையில் உள்ள ஒரு முக்கிய ஏரி
டம் டம் (மே.வ) - கொல்கத்தாவின் சர்வதேச விமான நிலையம்.
டம் டம் (மே.வ) - ஒரு மக்களவை தொகுதி
ஜீன் ஜீன் (ராஜஸ்தான்) - ஒரு மக்களவை தொகுதி
சிங் சிங் (அமெரிக்கா) - நியூயார்க் நகரில் உள்ள ஒரு சிறைச்சாலை
தரன் தரன் (பஞ்சாப்) - ஒரு மக்களவைத் தொகுதி
சிங் சிங் - சீனத் தலைவர் மா-சே-துங்-கின் மனைவி