தினமணி கதிர்

முகேஷ் அம்பானி சொல்வதைக் கேளுங்க...

DIN

ரிலையன்ஸ் குரூப் சேர்மன் முகேஷ் அம்பானி... ஸ்டேன்போர்ட் பல்கலைக்கழகத்தில் படித்துமுடித்து ஊர் திரும்பியதும், தந்தை அம்பானியிடம் " நான் என்ன செய்யணும்?'' எனக் கேட்க,
அதற்குத் தந்தை, ""மேனேஜருக்குதான் என்ன செய்யணும் என்பதெல்லாம். நீ நிர்வாகி... அதனால், என்ன செய்யணும் என்பதை நீயே கண்டுபிடி'' எனக்கூறி விட்டாராம்.

"ஆக முதலில் ஒரு பிரச்னையை கண்டுபிடிப்பதே என் வேலையாக இருந்தது. அடுத்து அதனை, முடித்து வைக்க முயற்சித்தேன்.

இவ்வாறு முயற்சிக்கும் போது, தோல்வி கிடைக்கலாம். அதனால் துவண்டு விடாமல் தொடர்ந்து முயிற்சித்தால் வெற்றி நிச்சயம். வெற்றி; அனுபவத்தின் மூலம் கிடைப்பது ஒரு நல்ல குழுவை உருவாக்கி அவர்கள் உதவியுடன் பிரச்னையை எதிர் கொள்ளும்போது, வெற்றி நிச்சயம்.

நிர்வாகி எப்போதும் நம்பிக்கையுடன் செயல் பட வேண்டும். நம்மைச் சுற்றி, நெகடிவ்வாக பேசுபவர்கள் இருப்பார்கள். ஆனால் நிர்வாகி பாசிடிவ்வாக செயல்படுவதின் மூலம் எடுக்கும் முயற்சியில் வெற்றி பெற்று விடலாம். ''
- ராஜிராதா, பெங்களூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வங்கதேச எம்.பி. கொலை: கொல்கத்தா குடியிருப்பிலிருந்து பெரிய பையுடன் வெளியேறிய இருவர்?

புஷ்பா - 2 இரண்டாவது பாடல்!

ஹரியாணாவின் 10 தொகுதிகள்: காற்று வீசுவது யார் பக்கம்?

ஜெயக்குமார் மரண வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்

வாரணாசியில் பிரியங்கா காந்தி ‘ரோடுஷோ’!

SCROLL FOR NEXT